Mannavaru Chinnavaru – Adi Paaduthe Paaduthe Song Lyrics

Song: Adi Paaduthe Paaduthe Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Mannavaru Chinnavaru


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Geethapriyan
Male : Adi paaduthae poonjolai kuyil onnu

Paattukku arththam sollu aahaa oho

Female : Kuyil paaduthae paaduthae paattukku

Arththangal puriyaathu vittu thallu aaha aahaa
Male : Adi kukkoonaa pakkam vaa

Adi kukkoonaa muththam thaa

Female : Idhu nee sollum paasai

Kuyil sollaatha paashai

Nee en kadhil poo suththuthae
Male : Hoi ammaadi ennai nambu aagaathu intha vambu

Female Hai sellaathu un kurumbu ha aagaathu intha vambu
Male : Adi paaduthae poonjolai kuyil onnu

Paattukku arththam sollu hoi

Kuyil paaduthae paaduthae paattukku

Arththangal puriyaathu vittu thallu
Male : Kanmani uppillaatha vaazhvil hoi

Muththamittu sarkkarai saeru

Female : Kadhalil muththamoru paagamthaan

Muththam mattum kadhalaagaathu
Male : Meendum siru pillaiyaagi

Naam konjam vilaiyaadalaam

Pothum vilaiyaattu unnidam

Ingae vinaiyaagalamsell
Male : Vetkaththai oththi vai achchaththai poththi vai

Muththathil motcham vara sei ha ha
Female : Ha sellaathu un kurumbu

Ha aagaathu intha vambu

Male : Ada ammaadi ennai nambu

Aagaathu intha vambu
Female : Kuyil paaduthae paaduthae paattukku

Arththangal puriyaathu vittu thallu

Male : Adi paaduthae poonjolai kuyil onnu

Paattukku arththam sollu hoi hoi
Female : Kannaa kurumbaana viralgalai

Engae thandippathu

Male : Anbae en kolgai enbathu

Ellaam mannippathu
Female : Varambai meeraathae kurumbai veesaathae

Azhagai kollaiyidaathae
Male : Haei ammaadi ennai nambu

Aagaathu intha vambu

Female : Hahaa selllaathu un kurumbu

Ha aagaathu intha vambu
Male : Adi paaduthae poonjolai kuyil onnu

Paattukku arththam sollu hoi

Kuyil paaduthae paaduthae paattukku

Arththangal puriyaathu vittu thallu
Male : Adi kukkoonaa pakkam vaa

Adi kukkoonaa muththam thaa

Female : Idhu nee sollum paasai

Kuyil sollaatha paashai

Nee en kadhil poo suththuthae
Male : Hoi hoi hoi ammaadi

Ennai nambu aagaathu intha vambu

Female : Hai selllaathu un kurumbu

Ha aagaathu intha vambu


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கீதாபிரியன் ஆண் : அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஆஹா ஓஹோ
பெண் : குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு ஆஹா ஆஹா ஆண் : அடி குக்கூனா பக்கம் வா
அடி குக்கூனா முத்தம் தா
பெண் : இது நீ சொல்லும் பாஷை
குயில் சொல்லாத பாஷை
நீ என் காதில் பூ சுத்தாதே ஆண் : ஹோய் அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
பெண் : ஹை செல்லாது உன் குறும்பு ஹ ஆகாது இந்த வம்பு ஆண் : அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய்
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு ஆண் : கண்மணி உப்பில்லாத வாழ்வில் ஹோய்
முத்தமிட்டு சக்கரை சேரு
பெண் : காதலில் முத்தமொரு பாகம்தான்
முத்தம் மட்டும் காதலாகாது ஆண் : மீண்டும் சிறு பிள்ளையாகி நாம்
கொஞ்சம் விளையாடலாம்
போதும் விளையாட்டும் உன்னிடம்
இங்கே வினையாகலாம் ஆண் : வெட்கத்தை ஒத்தி வை அச்சத்தை பொத்தி வை
முத்தத்தில் மோட்சம் வரச்செய் ஹ ஹா பெண் : ஹ செல்லாது உன் குறும்பு
ஹ ஆகாது இந்த வம்பு
ஆண் : அட அம்மாடி என்னை நம்பு
ஆகாது இந்த வம்பு பெண் : குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு
ஆண் : அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய் ஹோய் பெண் : காதலாம் நந்தவனச் சோலையில்
பூக்கள் இனி கிள்ளக்கூடாது
ஆண் : பூவே நீ அபிநயத்தில் அழைக்கிறாய்
பக்கம் வந்தால் தள்ளக்கூடாது பெண் : கண்ணா குறும்பான விரல்களை
எங்கே…. தண்டிப்பது
ஆண் : அன்பே……என் கொள்கை என்பது
எல்லாம் மன்னிப்பது பெண் : வரம்பை மீறாதே குறும்பை வீசாதே
அழகை கொள்ளையிடாதே ஆண் : ஹேய் அம்மாடி என்னை நம்பு
ஆகாது இந்த வம்பு
பெண் : ஹஹா செல்லாது உன் குறும்பு
ஹ ஆகாது இந்த வம்பு ஆண் : அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய்
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு ஆண் : அடி குக்கூனா பக்கம் வா
அடி குக்கூனா முத்தம் தா
பெண் : இது நீ சொல்லும் பாஷை
குயில் சொல்லாத பாஷை
நீ என் காதில் பூ சுத்தாதே ஆண் : ஹோய் ஹோய் ஹோய் அம்மாடி
என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
பெண் : ஹை செல்லாது உன் குறும்பு
ஹா ஆகாது இந்த வம்பு

Similar Posts