Mannavaru Chinnavaru – Konji Pesu Konja Neram Song Lyrics

Song: Konji Pesu Konja Neram Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Mannavaru Chinnavaru


English Version

Singers : Hariharan and Sadhana Sargam
Music by : Geethapriyan
Chorus : Hae hae haehae hae haehae

Hae haehae…….
Male : Konji pesu konja neram

Kulira koodum kodaikaalam haa ha

Chorus : Hoi hoi hoi hoi hoi
Male : Kannil thondrum kadhal

Kannalavil nindru povathillai

Idhayam ondru saernthaal

Idaiveligal indru thevaiyillai

Thee moottum ooty ooty ooty ooty ooty
Male : Koni pesu konja neram

Kulira koodum kodaikkaalam haa ha

Chorus : Hoi hoi hoi hoi hoi
Female : Hae hae…..lalalalalalaa

Laalaa laalaa lalalaa lalaa laalaa laala laa
Female : Alli pookkoottam ellaam

Antha nilavin oli nirappum thinnam

Anbe kanni penn ullam

Adhil thadhumpa thadhumpa un ennam
Male : Ninaippu mattum pothaathu

Nenjil aasai theeraathu

Kulaththil moozhgi paaraamal

Kuliththu poga mudiyaathu
Female : Chinnavarae…..avasaramaa

Male : Kadhal ulagam kadhavai thiranthu

Azhaiththum kooda payamaa
Male : Koni pesu konja neram

Kulira koodum kodaikkaalam haa ha

Chorus : Hoi hoi hoi hoi hoi
Female : Lalalala laalaa laalaa laalaa….aaaaaa….

Lalala laa lalala laa lalala lalala laa
Female : Naalai ullaasa vaanil

Adhan dhisaigal mudiyum varai pogalaam

Naalum sangeetham paadum

Kuyil ulagil anudhinamum vaazhalaam
Male : Thaamatham ini koodaathu

Thayanginaal Sugam varaathu

Female : Kalvanae un pidivaatham

Kanni ennidam aagaathu
Male : Kalangukiraen…..arugil vaa

Female : Puyalum mazhaiyum unakkul mattumaa

Enakkum aasai illaiyaa
Male : Koni pesu konja neram

Kulira koodum kodaikkaalam haa ha

Chorus : Hoi hoi hoi hoi hoi
Male : Kannil thondrum kadhal

Kannalavil nindru povathillai

Idhayam ondru saernthaal

Idaiveligal indru thevaiyillai

Thee moottum ooty ooty ooty ooty ooty
Male : Konji pesu konja neram

Kulira koodum kodaikaalam haa ha

Haa haa ha haa haa ha haa haa ha oo oo
Chorus : Hoi hoi hoi hoi hoi

Hoi hoi hoi hoi hoi

Hoi hoi hoi hoi hoi….


Tamil Version

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : கீதாபிரியன் குழு : ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே
ஹே ஹேஹே……. ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : கண்ணில் தோன்றும் காதல்
கண்ணளவில் நின்று போவதில்லை
இதயம் ஒன்று சேர்ந்தால்
இடைவெளிகள் இன்று தேவையில்லை
தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…. பெண் : ஹே ஹே……லலலலலலா….
லாலா லாலா லலலா லலா லாலா லாலலா பெண் : அல்லிப் பூக்கூட்டம் எல்லாம்
அந்த நிலவின் ஒளி நிரப்பும் திண்ணம்
அன்பே கன்னிப் பெண் உள்ளம்
அதில் ததும்ப ததும்ப உன் எண்ணம் ஆண் : நினைப்பு மட்டும் போதாது
நெஞ்சில் ஆசை தீராது
குளத்தில் மூழ்கி பாராமல்
குளித்து போக முடியாது பெண் : சின்னவரே……அவசரமா
ஆண் : காதல் உலகம் கதவை திறந்து
அழைத்தும் கூட பயமா ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…. பெண் : லலலலல லாலா லாலா லாலா……ஆஆஆஆ….
லலல லா லலல லா லலல லலல லா பெண் : நாளை உல்லாச வானில்
அதன் திசைகள் முடியும் வரை போகலாம்
நாளும் சங்கீதம் பாடும்
குயில் உலகில் அனுதினமும் வாழலாம் ஆண் : தாமதம் இனி கூடாது
தயங்கினால் சுகம் வாராது
பெண் : கள்வனே உன் பிடிவாதம்
கன்னி என்னிடம் ஆகாது ஆண் : கலங்குகிறேன்….அருகில் வா
பெண் : புயலும் மழையும் உனக்குள் மட்டுமா
எனக்கும் ஆசை இல்லையா ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…. பெண் : கண்ணில் தோன்றும் காதல்
கண்ணளவில் நின்று போவதில்லை
இதயம் ஒன்று சேர்ந்தால்
இடைவெளிகள் இன்று தேவையில்லை
தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ
ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஓ…ஓ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…..

Similar Posts