Mannavaru Chinnavaru – Mannavaru Chinnavaru Song Lyrics

Song: Mannavaru Chinnavaru Song Lyrics

Lyricist: Kalaipuli S. Thanu

Movie: Mannavaru Chinnavaru


English Version

Singers : Krishnaraj and Ranjani
Music by : Geethapriyan
Male : Mannavaru chinnavaru manasukeththa nallavaru

Manasaara vaazhththi paadungadi

Male and Chorus : Enga mannavara

Manasaara vaazhththi paadungadi
Female : Mannavaru chinnavaru manasukeththa nallavaru

Manasaara vaazhththi paadungadi

Female and Chorus : Enga chinnavara

Manasaara vaazhththi paadungadi
Male : Kalvi kanna thoranthavaru yaedariyaa mannavaru

Male and Chorus :

Engal kula naayakaru yaezhagalin kaavalaru

Female : Avar vazhi nadaththiduvaar mannavarin chinnavaru

Female and Chorus :

Vaanam paarkka vanthavaru vaazhvin vazhi nidravaru
Male : Oorukkaaga unmaiyaaga uzhaiththidum uththamaru

Female : Naattukkaaga nanmai seiyyya naalum uzhaikkum nallavaru
Male and Chorus :

Mannavaru chinnavaru manasukeththa nallavaru

Manasaara vaazhththi paadungadi enga mannavara

Manasaara vaazhththi paadungadi
Female and Chorus : Enga chinnavara

Manasaara vaazhththi paadungadi
Male : Anbu neri thavaraatha aalayamthaan mannvaru

Male and Chorus :

Eera manam ullavaru eegai gunam kondavaru

Female : Kula perumai kaakka vantha somakandan chinnavaru

Female and Chorus :

Kolli mala paavalaru vasathiyaa vaazhnthavaru
Male : Thanimanitha ozhukkaththin

Thaththuvamaam mannavaru

Female : Thanthai sollae manthiramena

Vaazhnthu varum chinnavaru
Male and Chorus :

Mannavaru chinnavaru manasukeththa nallavaru

Manasaara vaazhththi paadungadi enga mannavara

Manasaara vaazhththi paadungadi
Female and Chorus :

Mannavaru chinnavaru manasukeththa nallavaru

Manasaara vaazhththi paadungadi enga mannavara

Manasaara vaazhththi paadungadi
All : Enga mannavara

Manasaara vaazhththi paadungadi


Tamil Version

பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் ரஞ்சனி இசையமைப்பாளர் : கீதாபிரியன் ஆண் : மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு
மனசார வாழ்த்தி பாடுங்கடி
ஆண் மற்றும் குழு : எங்க மன்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி பெண் : மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு
மனசார வாழ்த்தி பாடுங்கடி
பெண் மற்றும் குழு : எங்க சின்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி ஆண் : கல்வி கண்ண தொறந்தவரு ஏடறியா மன்னவரு
ஆண் மற்றும் குழு :
எங்கள் குல நாயகரு ஏழைகளின் காவலரு
பெண் : அவர் வழி நடந்திடுவார் மன்னவரின் சின்னவரு
பெண் மற்றும் குழு :
வானம் பார்க்க வந்தவரு வாழ்வின் வழி நின்றவரு ஆண் : ஊருக்காக உண்மையாக உழைத்திடும் உத்தமரு
பெண் : நாட்டுக்காக நன்மை செய்ய நாளும் உழைக்கும் நல்லவரு ஆண் மற்றும் குழு :
மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு
மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க மன்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி பெண் மற்றும் குழு : எங்க சின்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி… ஆண் : அன்பு நெறி தவறாத ஆலயம்தான் மன்னவரு
ஆண் மற்றும் குழு :
ஈர மனம் உள்ளவரு ஈகை குணம் கொண்டவரு
பெண் : குலப் பெருமை காக்க வந்த சோமகண்டன் சின்னவரு
பெண் மற்றும் குழு :
கொல்லிமல பாவலரு வசதியா வாழ்ந்தவரு ஆண் : தனிமனித ஒழுக்கத்தின் தத்துவமாம் மன்னவரு
பெண் : தந்தை சொல்லே மந்திரமென வாழ்ந்து வரும் சின்னவரு ஆண் மற்றும் குழு :
மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு
மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க மன்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி பெண் மற்றும் குழு :
மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு
மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க சின்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி அனைவரும் : எங்க மன்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி