Mannavaru Chinnavaru – Vaan Nilave (Sad) Song Lyrics

Song: Vaan Nilave (Sad) Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Mannavaru Chinnavaru


English Version

Singer : Mano
Music by : Geethapriyan
Male : Ooo….ooo….ooo….ooo….ooo….

Ooo….ooo….ooo….ooo….ooo….
Male : Vaan nilaavae vaan nilaavae

Vaazhvil vanthathu anantha kaatchi

Neeyum andru paarththathundu

Neela vaan madhi nee athan saatchi
Male : Mahalakashmiyin manai thediyae

Veliyaerinaal kalaivaaniyae

Intha veettinil iruvarum

Ondraagum thirunaalthaan yaedhu
Male : Mahalakashmiyin manai thediyae

Veliyaerinaal kalaivaaniyae
Male : Vaan nilaavae vaan nilaavae

Vaazhvil vanthathu anantha kaatchi

Neeyum andru paarththathundu

Neela vaan madhi nee athan saatchi
Male : Mahalakashmiyin manai thediyae

Veliyaerinaal kalaivaaniyae
Male : Siru mazhaiyinaal karainthidum

Manal veedaa uyir kadhal endrathu

Naam padiththathum kizhiththidum

Kaagithamaa anbu paadal endrathu
Male : Ingu ivalukkum

Ivanukkum Inai endru

Antha iraivan sonnathu

Andru vaguththavan vaguththathai

Piriththu vaiththu en vidhiyaa velvathu
Male : Iru nenile uruvaanathu

Nija kadhalaa verum kaanalaa

Andru saernthathu indru pirichchidaththaanaa

Sol kannmani
Male : Vaan nilaavae vaan nilaavae

Vaazhvil vanthathu anantha kaatchi

Neeyum andru paarththathundu

Neela vaan madhi nee athan saatchi
Male : Mahalakashmiyin manai thediyae

Veliyaerinaal kalaivaaniyae
Male : Ilam kaattraiyum poovaiyum saerththu vaikka

Ingu kaanam paaduvaen

Naan ninaiththathu nadaiperum nimisham varai

Vizhi oonjal aaduvaen
Male : Ingu marupadi magizhchchiyil mithanthidumaa

Intha mannan maaligai

Iru mangalai thirumbavum inaiththidumaa

Antha kadhal dhevathai
Male : Adharkkagaththaan uyir vaazhkiraen

Adhu pola en udal veguraen

Intha kudumpaththin manam kaatthida vendum

Vaa kannmani
Male : Vaan nilaavae vaan nilaavae

Vaazhvil vanthathu anantha kaatchi

Neeyum andru paarththathundu

Neela vaan madhi nee athan saatchi
Male : Mahalakashmiyin manai thediyae

Veliyaerinaal kalaivaaniyae

Intha veettinil iruvarum

Ondraagum thirunaalthaan yaedhu


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : கீதாபிரியன் ஆண் : ஓஒ….ஓஒ….ஓஒ….ஓஒ….ஓஒ….
ஓஒ…..ஓஒ….ஓஒ….ஓஒ….ஓஒ….ஓஒ…. ஆண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு
நீல வான் மதி நீ அதன் சாட்சி ஆண் : மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவானியே
இந்த வீட்டினில் இருவரும்
ஒன்றாகும் திருநாள்தான் ஏது ஆண் : மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவானியே ஆண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு
நீல வான் மதி நீ அதன் சாட்சி ஆண் : மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவானியே ஆண் : சிறு மழையினால் கரைந்திடும்
மணல் வீடா உயிர் காதல் என்றது
நாம் படித்ததும் கிழித்திடும்
காகிதமா அன்பு பாடல் என்றது ஆண் : இங்கு இவளுக்கும்
இவனுக்கும் இணை என்று
அந்த இறைவன் சொன்னது
அன்று வகுத்தவன் வகுத்ததை
பிரித்து வைத்து என் விதியா வெல்வது ஆண் : இரு நெஞ்சிலே உருவானது
நிஜக் காதலா வெறும் காணலா
அன்று சேர்ந்தது இன்று பிரிச்சிடத்தானா
சொல் கண்மணி ஆண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு
நீல வான் மதி நீ அதன் சாட்சி ஆண் : மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவானியே ஆண் : இளம் காற்றையும் பூவையும் சேர்த்து வைக்க
இங்கு கானம் பாடுவேன்
நான் நினைத்தது நடைபெறும் நிமிஷம் வரை
விழி ஊஞ்சல் ஆடுவேன் ஆண் : இங்கு மறுபடி மகிழ்ச்சியில் மிதந்திடுமா
இந்த மன்னன் மாளிகை
இரு மனங்களை திரும்பவும் இணைத்திடுமா
அந்த காதல் தேவதை ஆண் : அதற்காகத்தான் உயிர் வாழ்கிறேன்
அது போல என் உடல் வேகுறேன்
இந்த குடும்பத்தின் மனம் காத்திட வேண்டும்
வா கண்மணி ஆண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு
நீல வான் மதி நீ அதன் சாட்சி ஆண் : மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவானியே
இந்த வீட்டினில் இருவரும்
ஒன்றாகும் திருநாள்தான் ஏது

Similar Posts