Mannavaru Chinnavaru – Vaan Nilave Vaan Nilave Song Lyrics

Song: Vaan Nilave Vaan Nilave Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Mannavaru Chinnavaru


English Version

Singers : Mano and Ranjani
Music by : Geethapriyan
Chorus : Lal lal lala lala laa

Lal lal lala lala laa

Laalla laalla laal laal laa
Male : Oho….ooo…oho….ooo….

Ooo….ooo….ooo….ooo….oho….ooo….
Chorus : Laal laala laa lala lala la

Laal laala laa
Male : Vaan nilaavae vaan nilaavae

Vaazhvil vanthathu anantha kaatchi

Kala kaalam kadhal vaazhum

Neela vaan mathi nee idhan saatchi
Male : Mahalakashmiyin manai thediyae

Kudiyaerinaal kalaivaaniyae

Intha veettinil iruvarum

Ondraagum thirunaalthaan idhu
Male : Mahalakashmiyin manai thediyae

Kudiyaerinaal kalaivaaniyae
Male : Vaan nilaavae vaan nilaavae

Vaazhvil vanthathu anantha kaatchi

Kala kaalam kadhal vaazhum

Neela vaan mathi nee idhan saatchi
Male : Mahalakashmiyin manai thediyae

Kudiyaerinaal kalaivaaniyae
Male : Uyirinai unakkoru uyilena naan

Varainthaenae vairamani

Enakkena edhu ingu kidaiyaathu

Ellaamae nee ini
Female : Oruvaril oruvar kalantha pinnae

Ini ingae irandu illaiyae

Nizhal en iruttilum varuvaenae

Nee vaazhum ellaiyae
Male : Enai thanthu naan unai vaanginaen

Unnai vaangi en madi thaanginaen

Dhinam maalaiyilae poo maalaiyai pol

Naan un maarbilae
Male : Vaan nilaavae vaan nilaavae

Vaazhvil vanthathu anantha kaatchi

Kala kaalam kadhal vaazhum

Neela vaan mathi nee idhan saatchi
Male : Mahalakashmiyin manai thediyae

Female : Ooo….Kudiyaerinaal kalaivaaniyae
Female : Orumurai iruvarum urasidavae

Uruvaaum theepporiyae

Thalai mudhal kaal varai thaviththaayae

Thaangaathu poovaiyae
Male : Siru siru siru siru malarkalilae

Pani thoongum neramithu

Silu silu silu silu kaathattru vanthu

Sinthondru paaduthu
Female : Manam engilum mazhai thooralgal

Ninaivengilum mazhai saaralkal

Male : Sattru saainthirukka nee paai podu

Un poo koondhalil
Female : Vaan nilaavae vaan nilaavae

Vaazhvil vanthathu anantha kaatchi

Kala kaalam kadhal vaazhum

Neela vaan mathi nee idhan saatchi
Female : Mahalakashmiyin manai thediyae

Kudiyaerinaal kalaivaaniyae

Intha veettinil iruvarum

Ondraagum thirunaalthaan idhu
Female : Mahalakashmiyin manai thediyae

Kudiyaerinaal kalaivaaniyae


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் ரஞ்சனி இசையமைப்பாளர் : கீதாபிரியன் குழு : லல் லல் லல லல லா
லல் லல் லல லல லா
லால்ல லால்ல லால் லால் லா ஆண் : ஓஹோ….ஓஒ….ஓஹோ….ஓஒ….
ஓஒ…..ஓஒ….ஓஒ….ஓஒ….ஓஹோ….ஓஒ…. குழு : லால் லால லா லல லல ல
லால் லால லா ஆண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
கால காலம் காதல் வாழும்
நீல வான் மதி நீ இதன் சாட்சி ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே
குடியேறினால் கலைவானியே
இந்த வீட்டினில் இருவரும்
ஒன்றாகும் திருநாள்தான் இது ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே
குடியேறினால் கலைவானியே ஆண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
கால காலம் காதல் வாழும்
நீல வான் மதி நீ இதன் சாட்சி ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே
குடியேறினால் கலைவானியே ஆண் : உயிரினை உனக்கொரு உயிலென நான்
வரைந்தேனே வைரமணி
எனக்கென எது இங்கு கிடையாது
எல்லாமே நீ இனி பெண் : ஒருவரில் ஒருவர் கலந்த பின்னே
இனி இங்கே இரண்டு இல்லையே
நிழல் என இருட்டிலும் வருவேனே
நீ வாழும் எல்லையே ஆண் : எனை தந்து நான் உனை வாங்கினேன்
உன்னை வாங்கி என் மடி தாங்கினேன்
தினம் மாலையிலே பூ மாலையை போல்
நான் உன் மார்பிலே ஆண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
பெண் : கால காலம் காதல் வாழும்
நீல வான் மதி நீ இதன் சாட்சி ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே
பெண் : ஓஓ…….குடியேறினால் கலைவானியே பெண் : ஒருமுறை இருவரும் உரசிடவே
உருவாகும் தீப்பொறியே
தலை முதல் கால் வரை தவித்தாயே
தாங்காது பூவையே ஆண் : சிறு சிறு சிறு சிறு மலர்களிலே
பனி தூங்கும் நேரமிது
சிலு சிலு சிலு சிலு காதற்று வந்து
சிந்தொன்று பாடுது பெண் : மனம் எங்கிலும் மழை தூறல்கள்
நினைவெங்கிலும் மழை சாரல்கள்
ஆண் : சற்று சாய்ந்திருக்க நீ பாய் போடு
உன் பூ கூந்தலில் பெண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
கால காலம் காதல் வாழும்
நீல வான் மதி நீ இதன் சாட்சி பெண் : மகாலட்சுமியின் மனை தேடியே
குடியேறினால் கலைவானியே
ஆண் : இந்த வீட்டினில் இருவரும்
ஒன்றாகும் திருநாள்தான் இது பெண் : மகாலட்சுமியின் மனை தேடியே
குடியேறினால் கலைவானியே

Similar Posts