Manthiri Kumari – En Erumai Kannukutti Song Lyrics

Song: En Erumai Kannukutti Song Lyrics

Lyricist: M. Karunanidhi

Album: Manthiri Kumari


English Version

Singer : Master Subbaiah
Music by : G. Ramanathan
Lyrics by : M. Karunanidhi
Male : Ooruku uzhaipavan di

Oru kuttram ariyanadi

Udhai pattu saavandi

Udhai pattu saavandi
Male : Erumai kannu kutti

Enerumai kannaukutti

Enerumai kannaukutti

Erumai kannaukutti

Enerumai kannaukutti
Male : Nalalthukuu kaalamilale

Nadappadhellam velipagattu

Nalalthukuu kaalamilale..ee..

Nalalthukuu kaalamilale

Nadappadhellam velipagattu

Nalalthukuu kaalamilale

Sollappona vetka kedu

Sollappona vetka kedu
Male : Erumai kannu kutti

Enerumai kannaukutti

Enerumai kannaukutti

Erumai kannaukutti

Enerumai kannaukutti
Male : Yeichu polaikkuravan

Ezhadukku maaligaiyil

Egataalam poduraanae

Avan pechai marukkiravan

Pichai edukkuranae
Male : Erumai kannu kutti

Enerumai kannaukutti

Enerumai kannaukutti

Erumai kannaukutti

Enerumai kannaukutti
Male : Naatukku thalaivan endru

Nambumpadi pesi vittu

Venum selvam vaariyae povaaradi

Naaadu selikka enni

Nal ellaam velai seiyum

Ezhaiku kaalamillae

Evan evano vaazhugiraan
Male : Erumai kannu kutti

Enerumai kannaukutti

Enerumai kannaukutti

Erumai kannaukutti

Enerumai kannaukutti


Tamil Version

பாடகர் : மாஸ்டர் சுப்பையா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : எம் . கருணாநிதி ஆண் : ஊருக்கு உழைப்பவண்டி
ஒரு குற்றம் அறியானடி
உதை பட்டு சாவானடி
உதை பட்டு சாவானடி ஆண் : எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி ஆண் : நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
நல்லதுக்குக் காலமில்லே…ஏ …
நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
நல்லதுக்குக் காலமில்லே
சொல்லப்போனா வெட்கக்கேடு
சொல்லப்போனா வெட்கக்கேடு ஆண் : எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி ஆண் : ஏய்ச்சுப் பொழைக்கிறவன்
ஏழடுக்கு மாளிகையில்
எகத்தாளம் போடுறானே…
அவன் பேச்சை மறுக்கிறவன்
பிச்சை எடுக்கிறானே…. ஆண் : எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி ஆண் : நாட்டுக்குத் தலைவனென்று
நம்பும்படி பேசிவிட்டு
வேணும் செல்வம் வாரியே போவாரடி…
நாடு செழிக்க எண்ணி
நாளெல்லாம் வேலை செய்யும்
ஏழைக்குக் காலமில்லே
எவனெவனோ வாழுகிறானே ஆண் : எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி