Manthiri Kumari – Kaadhal Baliyaagi Song Lyrics

Song: Kaadhal Baliyaagi Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Album: Manthiri Kumari


English Version

Singer : M. L. Vasanthakumari
Music by : G. Ramanathan
Lyrics by : Not Known
Female : Kaadhal bali aagi neeyum

Thiyagathin chinnamaai

Natinar nenjinilae oviyamae aaginaai
Female : Kaanbavar yaarumae kangalin geethamae

Unarnthida neeyumae oviyamae aaginaai
Female : Theeyon mel kaadhal kondae illara vaazhvilae

Theeradha thuyaram kandaai veen pazhi maevinaai
Female : Dhesam thannaiyae paadhukkakavae

Dhesam thannaiyae paadhukkakavae

Nadhanai kondrumae needhithanai naatinaai
Female : Naatukkae paadam thandhu

Bothikkum thiyaga sinnam

Naalum un kallarai meedhil

Naangalum kaneer sindhi

Malargal thooviyae maanasigamaai

Malargl thooviyae maanasigamaai

Anbu seivadhandriyae kaimaaru verillaiyae
Female : Kaadhal bali aagi neeyum

Thiyagathin chinnamaai

Natinar nenjinilae oviyamae aaginaai


Tamil Version

பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : …………. பெண் : காதல் பலி ஆகி நீயும்
தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய் பெண் : காண்பவர் யாருமே கண்களின் கீதமே
உணர்ந்திட நீயுமே ஓவியமே ஆகினாய் பெண் : தீயோன் மேல் காதல் கொண்டே இல்லற வாழ்விலே
தீராத துயரம் கண்டாய் வீண் பழி மேவினாய் பெண் : தேசம்தன்னையே பாதுகாக்கவே
தேசம் தன்னையே பாதுகாக்கவே
நாதனை கொன்றுமே நீதிதனை நாட்டினாய் பெண் : நாட்டுக்கே பாடம் தந்து
போதிக்கும் தியாக சின்னம்
நாளும் உன் கல்லறை மீதில்
நாங்களும் கண்ணீர் சிந்தி
மலர்கள் தூவியே மானசீகமாய்
மலர்கள் தூவியே மானசீகமாய்
அன்பு செய்வதன்றியே கைம்மாறு வேறில்லையே பெண் : காதல் பலி ஆகி நீயும்
தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்