Manthiri Kumari – Ubakaram Seibavarukke Song Lyrics

Song: Ubakaram Seibavarukke Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Manthiri Kumari


English Version

Singer : T. M. Soundararajan
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Male : Ubakaram seivatharkae

Abakaram seiya ennum

Mulu mosakkaran thaanae

Mudivilae..ae…naasamaanavan..aa..aa..aa…
Male : Annamitta veetilae

Kannakol saathavae

Ennam konda paavigal

Mannaai poga nerumae
Male : Annamitta veetilae

Kannakol saathavae

Ennam konda paavigal

Mannaai poga nerumae
Male : Vesham kandu mayangiyae..ae

Veenaaga aasai kondu

Mosamum pona pinnaal

Manavedhanai adaivadhalae

Laabm enna
Male : Paalai ootri paambai naam

Valarthaalum nammaiyae

Kadikkathaanae varum adhai

Adithu kolla nerumae
Male : Paalai ootri paambai naam

Valarthaalum nammaiyae

Kadikkathaanae varum adhai

Adithu kolla nerumae
Male : Annamitta veetilae

Kannakol saathavae

Ennam konda paavigal

Mannaai poga nerumae


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : உபகாரம் செய்தவர்க்கே
அபகாரம் செய்ய எண்ணும்
முழு மோசக்காரன் தானே
முடிவிலே நாசமாவான் ஆ ஆ ஆ ஆண் : அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே ஆண் : அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே ஆண் : வேஷம் கண்டு மயங்கியே
வீணாக ஆசை கொண்டு
மோசமும் போன பின்னால்
மனவேதனை அடைவதாலே
லாபம் என்ன ஆண் : பாலை ஊற்றி பாம்பை நாம்
வளர்த்தாலும் நம்மையே
கடிக்கத்தானே வரும் அதை
அடித்து கொல்ல நேருமே ஆண் : பாலை ஊற்றி பாம்பை நாம்
வளர்த்தாலும் நம்மையே
கடிக்கத்தானே வரும் அதை
அடித்து கொல்ல நேருமே ஆண் : அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே