Manthiri Kumari – Vaarai Nee Vaarai Song Lyrics

Song: Vaarai Nee Vaarai Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Manthiri Kumari


English Version

Singers : Thiruchi Loganathan and Jikki
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Male : Varaai nee varaai

Varaai nee varaai

Pogum idam veghu thooram illai nee vaaraai

Pogum idam veghu thooram illai nee vaaraai
Female : Ahaa marutham veesuvadhalae

Aanaandham ponguthae manadhilae..

Ahaa marutham veesuvadhalae

Aanaandham ponguthae manadhilae..ae….
Male : Idhininum aananadham adaindhae

Iyarkaiyil kalnthuyir vinninai kaanbaai

Idhininum aananadham adaindhae

Iyarkaiyil kalnthuyir vinninai kaanbaai

Angae vaaraai
Female : Amaidhi nilavudhae saantham thazhuvudhae..ooo

Amaidhi nilavudhae saantham thazhuvudhae..

Azhivila mona nilaiyai thoovudhae
Male : Mudivila mona nilaiyai nee

Mudivila mona nilaiyai nee

Malai mudivil kaanuvaai

Varaai nee varaai…

Pogum idam veghu thooram illai nee vaaraai
Female : Eedillaa azhagai sigaram meedhilae

Kandu inbamae kolvom..aaa…

Eedillaa azhagai sigaram meedhilae

Kandu inbamae kolvom
Male : Inbamum adainthae igamarandhae

Veru ulagam kaanuvom angae

Inbamum adainthae igamarandhae

Veru ulagam kaanuvom angae
Male : Varaai nee varai

Pogum idam veghu thooram illai nee vaaraai
Male : Vaaraai


Tamil Version

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : வாராய் நீ வாராய்
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய் பெண் : ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே….
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே…..ஏ … ஆண் : இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
அங்கே வாராய்….. பெண் : அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓஓஓஓ
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே
அழிவிலா மோன நிலையைத் தூவுதே ஆண் : முடிவிலா மோன நிலையை நீ
முடிவிலா மோன நிலையை நீ
மலை முடியில் காணுவாய்
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய் பெண் : ஈடில்லா அழகை சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்
ஈடில்லா அழகை சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம் ஆண் : இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவோம் அங்கே
இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவோம் அங்கே ஆண் : வாராய் நீ வாராய்
புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய் ஆண் : வாராய்……….