Mappillai Azhaippu – Ullathil Nooru Ninaithaen Song Lyrics

Song: Ullathil Nooru Ninaithaen Song Lyrics

Lyricist: Vaali

Album: Mappillai Azhaippu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Male : Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen

Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen
Female : Aasai kodi pirakum

Aasai kodi pirakum

Achchamo sollaamal ennai thadukkum
Male : Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen
Male : Noolaadum chinna idai

Melaadum vanna udai

Naanaaga koodaatho thottu thazhuva
Male : Noolaadum chinna idai

Melaadum vanna udai

Naanaaga koodaatho thottu thazhuva
Female : Kaiyodu ennai alli

Kannaa un kannirendum

Kaiyodu ennai alli

Kannaa un kannirendum

Aaraaro paadaatho naan thuyila
Male : Anthi varum thendralukku mayangi

Female : Munthi varum aasaiyilae nerungi

Male : Poga poga aththanaiyum vilangi

Female : Nadakattum kadhai indru thodangi
Male : Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen
Female : Thaeraattam penmai ondru

Vellottam vanthathenna

Kannottam sendrathenna enathedi
Female : Thaeraattam penmai ondru

Vellottam vanthathenna

Kannottam sendrathenna enathedi
Male : Poonthottam thannaikandu

Neerottam polae indru

Poonthottam thannaikandu

Neerottam polae indru

Paaraatta vanthathingu unnaithedi
Male : Puththagam pol poovae unnai puratta

Female : Palliyarai paadangalai pugatta

Male : Mukkaniyum sakkaraiyum thigatta

Female : Muppozhthum inba sugam inikka
Male : Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen
Female : Aasai kodi pirakum

Aasai kodi pirakum

Achchamo sollaamal ennai thadukkum
Male : Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன் பெண் : ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும் பெண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன் ஆண் : நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ ஆண் : நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ பெண் : கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரெண்டும்
கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரெண்டும்
ஆராரோ பாடாதோ நான் துயில ஆண் : அந்தி வரும் தென்றலுக்கு மயங்கி
பெண் : முந்தி வரும் ஆசையிலே நெருங்கி
ஆண் : போக போக அத்தனையும் விளங்கி
பெண் : நடக்கட்டும் கதை இன்று தொடங்கி ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன் பெண் : தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி பெண் : தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி ஆண் : பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்ததிங்கு உன்னைத்தேடி ஆண் : புத்தகம் போல் பூவே உன்னைப் புரட்ட
பெண் : பள்ளியறை பாடங்களை புகட்ட
ஆண் : முக்கனியும் சக்கரையும் திகட்ட
பெண் : முப்பொழுதும் இன்ப சுகம் இனிக்க ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன் பெண் : ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும் பெண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்