Mappillai Singam (1983) – Yogamithu Pudhu Yogamithu Song Lyrics

Song: Yogamithu Pudhu Yogamithu Song Lyrics

Lyricist: Pollachi Khan

Album: Mappillai Singam (1983)


English Version

Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : Shankar Ganesh
Lyrics by : Pollachi Khan
Male : Yogamthu pudhu yogamithu

Yogamthu pudhu yogamithu

Vizhiyodu kavi paadi

Rathiyodu sugam thedum
Male : Yogamthu pudhu yogamithu
Female : Neramithu suba neramithu

Neramithu suba neramithu

Malarodai neeraadi

Madhanodu naanaada
Female : Neramithu suba neramithu
Male : Anthi varum thendralilae

Aadi oru sedhi varum

Anthi varum thendralilae

Aadi oru sedhi varum

Ullaththil aasai vanthu

Unnaiyae naadi varum
Female : Mannavanin karangalilae

Maalaiyidum velaithanil

Mannavanin karangalilae

Maalaiyidum velaithanil

Kallavizhi paarvaiyilae

Pullarikkum ponmeni
Male : Yogamithu pudhu yogamithu

Vizhiyodu

Female : Haa

Male : Kavi paadi

Female : Haa

Male : Rathiyodu

Female : Haa

Male : Sugam thedum

Yogamthu pudhu yoga

Female : Haa….aa…aa….
Female : Neramithu suba neramithu

Malarodai neeraadi

Madhanodu naanaada

Neramithu suba neramithu
Female : Chinnavalin vizhi sivakkum

Seethanangal yaeraalam

Chinnavalin vizhi sivakkum

Seethanangal yaeraalam

Sangamaththil kodi sugam

Sari paathi unathaagum
Male : Punnagaiyil minnalidum

Poovidhazhil thaenoorum

Punnagaiyil minnalidum

Poovidhazhil thaenoorum

Kannaththil kolamidum

Kanni enthan sonthamadi
Female : Neramithu suba neramithu

Malarodai

Male : Haa

Female : Neeraadi

Male : Haa

Female : Madhanodu

Male : Haa

Female : Naanaada

Neramithu suba neramithu
Male : Yogamithu pudhu yogamithu

Vizhiyodu

Female : Haa

Male : Kavi paadi

Female : Haa

Male : Rathiyodu

Female : Haa

Male : Sugam thedum

Yogamthu

Female : Haa….aa…aa….

Male : Pudhu yoga

Female : Haa….aa…aa….
Female : Neramithu suba neramithu

Male : Yogamithu pudhu yogamithu


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயசந்திரன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான் ஆண் : யோகமிது புது யோகமிது
யோகமிது புது யோகமிது
விழியோடு கவி பாடி
ரதியோடு சுகம் தேடும் ஆண் : யோகமிது புது யோகமிது பெண் : நேரமிது சுப நேரமிது
நேரமிது சுப நேரமிது
மலரோடை நீராடி
மதனோடு நானாட பெண் : நேரமிது சுப நேரமிது… ஆண் : அந்தி வரும் தென்றலிலே
ஆடி ஒரு சேதி வரும்
அந்தி வரும் தென்றலிலே
ஆடி ஒரு சேதி வரும்
உள்ளத்தில் ஆசை வந்து
உன்னையே நாடி வரும் பெண் : மன்னவனின் கரங்களிலே
மாலையிடும் வேளைதனில்
மன்னவனின் கரங்களிலே
மாலையிடும் வேளைதனில்
கள்ளவிழி பார்வையிலே
புல்லரிக்கும் பொன்மேனி…. ஆண் : யோகமிது புது யோகமிது
விழியோடு
பெண் : ஹா….
ஆண் : கவி பாடி
பெண் : ஹா….
ஆண் : ரதியோடு
பெண் : ஹா….
ஆண் : சுகம் தேடும்
யோகமிது புது யோகமிது
பெண் : ஹா…. ஆ….ஆ….. பெண் : நேரமிது சுப நேரமிது
மலரோடை நீராடி
மதனோடு நானாட
நேரமிது சுப நேரமிது… பெண் : சின்னவளின் விழி சிவக்கும்
சீதனங்கள் ஏராளம்
சின்னவளின் விழி சிவக்கும்
சீதனங்கள் ஏராளம்
சங்கமத்தில் கோடி சுகம்
சரி பாதி உனதாகும் ஆண் : புன்னகையில் மின்னலிடும்
பூவிதழில் தேனூறும்
புன்னகையில் மின்னலிடும்
பூவிதழில் தேனூறும்
கன்னத்தில் கோலமிடும்
கன்னி எந்தன் சொந்தமடி.. பெண் : நேரமிது சுப நேரமிது
மலரோடை
ஆண் : ஹா
பெண் : நீராடி
ஆண் : ஹா
பெண் : மதனோடு
ஆண் : ஹா
பெண் : நானாட
நேரமிது சுப நேரமிது… ஆண் : யோகமிது புது யோகமிது
விழியோடு
பெண் : ஹா….
ஆண் : கவி பாடி
பெண் : ஹா….
ஆண் : ரதியோடு
பெண் : ஹா….
ஆண் : சுகம் தேடும்
யோகமிது
பெண் : ஹா…. ஆ….ஆ…..
ஆண் : புது யோகமிது
பெண் : ஹா…. ஆ….ஆ….. பெண் : நேரமிது சுப நேரமிது
ஆண் : யோகமிது புது யோகமிது