Maragatha Veenai (1986) – Isaiyin Dheivam Song Lyrics

Song: Isaiyin Dheivam Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Maragatha Veenai (1986)


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Vairamuthu
Female : Aa….aa…aa….aa…aa….aah….aa….

Aa….aa….aa….aa….aa…aah…aa….
Female : Isaiyin dheivam azhaiththathenna

Idhayam kidanthu thudiththathenna
Female : Aadaatha kaigal asaigindrathe

Anantha paarvai sirikkindrathae

Kaanaatha kaatchi therigindrathae

Kaattraagi nenjam parakkindrathae
Female : Dharmam……mmmmmm

Dharmam vellum verenna solla

Nandri maranthaal naan magalalla

Dharmam vellum verenna solla

Nandri maranthaal naan magalalla

Vaai vaarththai pesu mella
Female : Isaiyin dheivam azhaiththathenna

Idhayam kidanthu thudiththathenna
Female : Thereari vanthaen thigaiththu vittaen

Dheivaththai yaeno maranthu vittaen

Vaan megam neengal vanangi vittaen

Isai paada indru inangi vittaen
Female : Adadaa umakku silai vaikka vendum

Paadham paninthu thalai vaikka vendum

Adadaa umakku silai vaikka vendum

Paadham paninthu thalai vaikka vendum

Pooppoda vendum meendum….mmmm….
Female : Isaiyin dheivam azhaiththathenna

Idhayam kidanthu thudiththathenna


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….
ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ…. பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன
உனையே நினைந்து பாடி வந்தேனே
உயிரை சுமந்து ஓடி வந்தேனே பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன பெண் : ஆடாத கைகள் அசைகின்றதே
ஆனந்த பார்வை சிரிக்கின்றதே
காணாத காட்சி தெரிகின்றதே
காற்றாகி நெஞ்சம் பறக்கின்றதே பெண் : தர்மம்……ம்ம்ம்ம்
தர்மம் வெல்லும் வேறென்ன சொல்ல
நன்றி மறந்தால் நான் மகளல்ல
தர்மம் வெல்லும் வேறென்ன சொல்ல
நன்றி மறந்தால் நான் மகளல்ல
வாய் வார்த்தை பேசு மெல்ல பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன… பெண் : தேரேறி வந்தேன் திகைத்து விட்டேன்
தெய்வத்தை ஏனோ மறந்து விட்டேன்
வான் மேகம் நீங்கள் வணங்கி விட்டேன்
இசை பாட இன்று இணங்கி விட்டேன் பெண் : அடடா உமக்கு சிலை வைக்க வேண்டும்
பாதம் பணிந்து தலை வைக்க வேண்டும்
அடடா உமக்கு சிலை வைக்க வேண்டும்
பாதம் பணிந்து தலை வைக்க வேண்டும்
பூப்போட வேண்டும் மீண்டும்……ம்ம்ம்ம் பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன
உனையே நினைந்து பாடி வந்தேனே
உயிரை சுமந்து ஓடி வந்தேனே பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன