Maragatha Veenai (1986) – Maragatha Veenai Isaikkum Song Lyrics

Song: Maragatha Veenai Isaikkum Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Maragatha Veenai (1986)


English Version

Singers : S. Janaki and K. J. Yesudas
Music by :Ilayaraja
Lyrics by : Pulamaipithan
Male : Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho
Male : Idhayam engum thaenmazhai saaral

Enakkul veesaatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho
Female : Veesum kaattarae nee mella veesu

Malarin vegam thaangaathu

Male : Pesum kannae nee mella pesu

Ooraar kettaal aagaathu
Female : Idhayam engum panneer odai

Ingum angum paaigindrathu
Male : Paruva vayalil oru amutha paasanam

Iravu vidiya oru varushamaaganum

Iruvar koodalaam oruvaraagalaam

Madhana vedham dhinamum odhalaam
Male : Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho
Male : Koondhal vanthu paai podum neram

Kodai thendral pooththoovum

Female : OOnjal nenjil nee podum neram

Ullam engae kann moodum
Male : Kanalum kallum ondraanapothu

Kannae penmai undaanathu

Female : Enathu vizhiyil oru kanavu pooththathu

Enathu idhayam unnai ezhuthi paarththathu

Pudhiya vaanamum pudhiya bhoomiyum

Ilaiyum kaalam edhiril vanthathu
Male : Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho

Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho
Male : Idhayam engum thaenmazhai saaral

Enakkul veesaatho

Both : Maragatha veenai isaikkum raagam

Malaradi mevum naadhamaanatho


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ ஆண் : இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ பெண் : வீசும் காற்றே நீ மெல்ல வீசுor
மலரின் வேகம் தாங்காது
ஆண் : பேசும் கண்ணே நீ மெல்ல பேசு
ஊரார் கேட்டால் ஆகாது பெண் : இதயம் எங்கும் பன்னீர் ஓடை
இங்கும் அங்கும் பாய்கின்றது ஆண் : பருவ வயலில் ஒரு அமுத பாசனம்
இரவு விடிய ஒரு வருஷமாகணும்
இருவர் கூடலாம் ஒருவராகலாம்
மதன வேதம் தினமும் ஓதலாம்.. பெண் : மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ ஆண் : கூந்தல் வந்து பாய் போடும் நேரம்
கோடைத் தென்றல் பூத்தூவும்
பெண் : ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்
உள்ளம் எங்கே கண் மூடும் ஆண் : கனலும் கள்ளும் ஒன்றானபோது
கண்ணே பெண்மை உண்டானது
பெண் : எனது விழியில் ஒரு கனவு பூத்தது
எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது
புதிய வானமும் புதிய பூமியும்
இணையும் காலம் எதிரில் வந்தது.. ஆண் : மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ பெண் : இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ……..
இருவர் : மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ…..