Maraikkayar Arabikadalin Singam – Ilaveyil Ilaigalil Olira Song Lyrics

Song: Ilaveyil Ilaigalil Olira Song Lyrics

Lyricist: R. P. Bala

Movie: Maraikkayar Arabikadalin Singam


English Version

Singers : Sathyaprakash and Chinmayi
Music by : Ronnie Raphael
Female : Kanna nee ninaipadhenna

Radhaiyin raagangala

Undhan manam magizhnthida

Uyir pookkalal poojai seidhen
Female : Sa ga ri ga ma ni ni sa…………
Ni sa gari ga ri dha ma gama pa ga ga ri sa

Sa sa dha dha sa sa ma ma

Sa sa ga ga ri ri ga ga ma ma ni ni saa

Ni ni sa sa ga ri sa sa

Ni ni sa sa ga ri sa sa

Ni ni sa sa ni ni dha dha pa
Male : Ilaveyil ilaigalil olira

Indha yamunaiyum yuvathiyaai milira

Idham tharum ilaimayin kaatraai

Thazhuvidave vaa

En iniyavalae vaa
Female : Chinna chinna mazhai thuzhi sidhara

Indha malarkalam vanamena valara

Marankothi paravaiyai polae

Manam thulathaai vaa

En manmadhanae vaa
Male : En manavaanil nee

Pon oonjal aadi minnum nilavae

En swaasam neeyae

Female : Mannavan thozhil malarkodiyaanen

Unnodu ennai ulvaangi kolvaai.. nee
Male : Ilaveyil ilaigalil olira

Indha yamunaiyum yuvathiyaai milira

Idham tharum ilaimayin kaatraai

Thazhuvidave vaa

En iniyavalae vaa
Female : Vanna jaalam nigazhthum

Vaanin minnal pola vandhaai

Kannil kolam varaindhae

Unnai ennil yerkka nindren
Male : Unnai kanda nodiyil

Naano ennai izhandhu ponen

Pennae unnai vadikka

Brahman seithadhenna thavamo
Female : Unakkullae urugugirenae

Male : Uyir neeyae unnil kalanthenae

Female : Varanae un vasamaanen

Pudhu varavukku vazhiyai vidu

Male : Sagiyae naan unadhaanen

Ini sandhosa ullaasa sarasamidu
Female : Chinna chinna mazhai thuzhi sidhara

Indha malarkalam vanamena valara

Marankothi paravaiyai polae

Manam thulathaai vaa

En manmadhanae vaa
Male : Theanai unnum vandaai

Malar unai thedi vandhu nindren

Veenai meettum viral pol

Vizhigalil jaadai kaatti vendraai
Female : Vaanavillai polae

Vaazhvil vannam serka vandhaai

Gnana kalvanaaga

Ennul kannam ittu nuzhandhaai
Male : Manam veesum malar allavo nee

Female : Oh manam pesum mathanallavo nee
Male : Shruthiyodu jadhi pola

Ini iruvarum isainthiruppom

Female : Kadal serum nadhi pola

Thani ullasa thadangalai vaguthiduvom
Male : Ilaveyil ilaigalil olira

Indha yamunaiyum yuvathiyaai milira

Idham tharum ilaimayin kaatraai

Thazhuvidavae vaa

En iniyavalae vaa…………..


Tamil Version

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் சின்மயி இசை அமைப்பாளர் : ரோனி ராபில் பெண் : கண்ணா நீ நினைபதென்ன
ராதையின் ராகங்களா
உந்தன் மனம் மகிழ்ந்திட
உயிர் பூக்களால் பூஜை செய்தேன் பெண் : ச க ரி க ம நி நி ச………. ஆண் : இளவெயில் இலைகளில் ஒளிர
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர
இதம் தரும் இளமையின் காற்றாய்
தழுவிடவே வா
என் இனியவளே வா பெண் : சின்ன சின்ன மழை துளி சிதற
இந்த மலர்களம் வனமென வளர
மரங்கொத்தி பறவையை போலே
மனம் துளைத்தாய் வா
என் மன்மதனே வா ஆண் : என் மனவானில் நீ
பொன் ஊஞ்சல் ஆடி மின்னும் நிலவே
என் சுவாசம் நீயே
பெண் : மன்னவன் தோளில் மலர்கொடியானேன்
உன்னோடு என்னை உள்வாங்கி கொள்வாய்… நீ ஆண் : இளவெயில் இலைகளில் ஒளிர
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர
இதம் தரும் இளமையின் காற்றாய்
தழுவிடவே வா
என் இனியவளே வா பெண் : வண்ண ஜாலம் நிகழ்ந்தும்
வானின் மின்னல் போல வந்தாய்
கண்ணில் கோலம் வரைந்தே
உன்னை என்னில் ஏற்க நின்றேன் ஆண் : உன்னை கண்ட நொடியில்
நானோ என்னை இழந்து போனேன்
பெண்ணே உன்னை வடிக்க
பிரம்மன் செய்ததென்ன தவமோ பெண் : உனக்குள்ளே உருகுகிறேனே
ஆண் : உயிர் நீயே உன்னில் கலந்தேனே
பெண் : வரனே உன் வசமானேன்
புது வரவுக்கு வழியை விடு
ஆண் : சகியே நான் உனதானேன்
இனி சந்தோஷ உல்லாச சரசமிடு பெண் : சின்ன சின்ன மழை துளி சிதற
இந்த மலர்களம் வனமென வளர
மரங்கொத்தி பறவையை போலே
மனம் துளைத்தாய் வா
என் மன்மதனே வா ஆண் : தேனை உண்ணும் வண்டாய்
மலர் உன்னை தேடி வந்து நின்றேன்
வீணை மீட்டும் விரல் போல்
விழிகளில் ஜாடை காட்டி வென்றாய் பெண் : வானவில்லை போலே
வாழ்வில் வண்ணம் சேர்க்க வந்தாய்
ஞான கள்வனாக
என்னுள் கன்னம் இட்டு நுழைந்தாய் ஆண் : மணம் வீசும் மலர் அல்லவோ நீ
பெண் : ஓ மனம் பேசும் மதனல்லவோ நீ ஆண் : ஸ்ருதியோடு ஜதி போல
இனி இருவரும் இசைந்திருப்போம்
பெண் : கடல் சேரும் நதி போல
தனி உல்லாச தடங்களை வகுத்திடுவோம் ஆண் : இளவெயில் இலைகளில் ஒளிர
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர
இதம் தரும் இளமையின் காற்றாய்
தழுவிடவே வா
என் இனியவளே வா…………

Similar Posts