Maraikkayar Arabikadalin Singam – Neeye En Thaaye Song Lyrics

Song: Neeye En Thaaye Song Lyrics

Lyricist: Samji

Movie: Maraikkayar Arabikadalin Singam


English Version

Singers : Sreekanth Hariharan and Reshma Raghavendra
Music by : Ronnie Raphael
Female : Neeyae en thaaiyae

Manamondri keladi

Maayan un kannan

Vilaiyattu jalangal

Paal suvaikkum chinna kalvan

Avanae yasodhaiyin

Gopala balan krishnanae
Male : Neeyae en thaaiyae

Manamondri keladi

Maayan un kannan

Vilaiyattu jalangal

Paal suvaikkum chinna kalvan

Avanae yasodhaiyin

Gopala balan krishnanae
Carnatic : .…………………………….


Tamil Version

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் ரேஷ்மா ராகவேந்திரா இசை அமைப்பாளர் : ரோனி ராபில் பெண் : நீயே என் தாயே
மனமொன்றி கேளடி
மாயன் உன் கண்ணன்
விளையாட்டு ஜாலங்கள்
பால் சுவைக்கும் சின்ன கள்வன்
அவனே யசோதையின்
கோபால பாலன் கிருஷ்ணனே ஆண் : நீயே என் தாயே
மனமொன்றி கேளடி
மாயன் உன் கண்ணன்
விளையாட்டு ஜாலங்கள்
பால் சுவைக்கும் சின்ன கள்வன்
அவனே யசோதையின்
கோபால பாலன் கிருஷ்ணனே கர்நாடிக் : …………………….