Margazhi Thingal – Un Ninaivaal Song Lyrics

Song: Un Ninaivaal Song Lyrics

Lyricist: Ilayaraja

Album: Margazhi Thingal


English Version

Singer : Ananya Bhat
Music by : Ilayaraja
Lyrics by : Ilayaraja
Female : Un ninaival

Unai ezhudha muyandren

Un ninaival

Unai ezhudha muyandren
Female : Endha eluthum endha sollum

Unnai kaattuma

Paadam nadanthathum padhiyavillaiyae

Ninaivil varuma

Yengi kidaippadhai

Ezhudha muyandrum mudiyavillaiyae
Female : Un ninaival

Unai ezhudhi veithen
Female : Kaaindha ilaigal

Udhirakkandaal

Namm vasantham

Ninaivil malarndhidumae
Female : Oindhu ponen

Unai ninaithu ninaithu

Mana malarae

Thannal surungiduthae
Female : Naettru nadanthathu

Indrum nenjilae inikkuthuda

Unadhu unarvugal

Enakkum theriyattum ezhudhiduda
Female : Meendum iruvarum

Naeril paarkaiyil

Adikkum idhayam thudikkum
Female : Un ninaival

Unai ezhudha muyandren

Un ninaival

Unai ezhudha muyandren
Female : Annai thandhai anbin uravai

Naan unnaal maranthae ponen

Thaayum aanaai thandhai aanaai

En uyirum unakkaai tharuvene
Female : Enakku oruvarum illai enbathai

Nee mathithaai

Unadhu ulagame oruthi naan endru

Unara veithaai
Female : Paadhaiyilla raadhai endhan

Deivam yaavumae nee
Female : Un ninaival

Unai ezhudha muyandren
Female : Endha eluthum endha sollum

Unnai kaattuma

Paadam nadanthathum padhiyavillaiyae

Ninaivil varuma

Yengi kidaippadhai

Ezhudha muyandrum mudiyavillaiyae
Female : Un ninaival

Unai ezhudhi veithen


Tamil Version

பாடகி : அனன்யா பட் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர்  : இளையராஜா  பெண் : உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன் பெண் : எந்த எழுத்தும் எந்த சொல்லும்
உன்னை காட்டுமா
பாடம் நடந்ததும் பதியவில்லையே
நினைவில் வருமா
ஏங்கி கிடப்பதை
எழுத முயன்றும் முடியவில்லையே பெண் : உன் நினைவால்
உனை எழுதி வைத்தேன் பெண் : காய்ந்த இல்லைகள்
உதிரக்கண்டால்
நம் வசந்தம்
நினைவில் மலர்ந்திடுமே பெண் : ஓய்ந்து போனேன்
உனை நினைத்து நினைத்து
மன மலரே
தன்னால் சுருங்கிடுதே பெண் : நேற்று நடந்தது
இன்றும் நெஞ்சிலே இனிக்குதடா
உனது உணர்வுகள்
எனக்கும் தெரியட்டும் எழுதிடடா பெண் : மீண்டும் இருவரும்
நேரில் பார்க்கையில்
அடிக்கும் இதயம் துடிக்கும் பெண் : உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன் பெண் : அன்னை தந்தை அன்பின் உறவை
நான் உன்னால் மறந்தே போனேன்
தாயும் ஆனாய் தந்தை ஆனாய்
என் உயிரும் உனக்காய் தருவேன் பெண் : எனக்கு ஒருவரும் இல்லை என்பதை
நீ மறைத்தாய்
உனது உலகே ஒருத்தி நான் என்று
உணர வைத்தாய் பெண் : பாதையில்லா ராதை இந்தன்
எந்தன் தெய்வம் யாவுமே நீ பெண் : உன் நினைவால்
உனை எழுத முயன்றேன் பெண் : எந்த எழுத்தும் எந்த சொல்லும்
உன்னை காட்டுமா
பாடம் நடந்ததும் பதியவில்லையே
நினைவில் வருமா
ஏங்கி கிடப்பதை
எழுத முயன்றும் முடியவில்லையே பெண் : உன் நினைவால்
உனை எழுதி வைத்தேன்