Maria My Darling – Maria My Darling Song Lyrics

Song: Maria My Darling Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Maria My Darling


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Maria my darling maria my darling

Malrantha poopondra menmai

Paravai polodum penmai

Malrantha poopondra menmai

Paravai polodum penmai
Male : Maria my darling…..
Male : Malarum kallaaga koodum

Mazhaiyum veyilaaga maarum

Analum punalaaga aagum

Gunamum adhu pola marum
Male : Malarum kallaaga koodum

Mazhaiyum veyilaaga maarum

Analum punalaaga aagum

Gunamum adhu pola marum

Intha maattrangal yaar seitha velai

Ivai dheivangal seigindra leelai
Male : Maria…..aa….my darling

Malrantha poopondra menmai

Paravai polodum penmai

Malrantha poopondra menmai

Paravai polodum penmai
Male : Maria…..aa….my darling
Male : Vairangal angu olividum

Nalla manigalum ingu maranthidum

Yaettram nadanthidum maattram piranthidum

Antha iraivan ezhuthum kodugal
Male : Vairangal angu olividum

Nalla manigalum ingu maranthidum

Yaettram nadanthidum maattram piranthidum

Antha iraivan ezhuthum kodugal

Antha vaan kooda kadalodum serum

Intha kadal kooda karai meedhu yaerum
Male : Maria…..aa….my darling…..
Male : Ulagai nee kaana payanthu

Marainthu nee vaazhthal sariyaa

Pudhumai pennaaga ezhunthu

Virainthu vara vendum mariya

Ingu nee vaazhum samuthaaya kelvi

Idhai maattraamal mudiyaathu devi
Male : Maria…..aa….my darling

Malrantha poopondra menmai

Paravai polodum penmai

Malrantha poopondra menmai

Paravai polodum penmai
Male : Maria…..aa….aah..my darling…..


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : மரியா மை டார்லிங் மரியா மை டார்லிங்
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை ஆண் : மரியா மை டார்லிங்….. ஆண் : மலரும் கல்லாக கூடும்
மழையும் வெய்யிலாக மாறும்
அனலும் புனலாக ஆகும்
குணமும் அது போல மாறும் ஆண் : மலரும் கல்லாக கூடும்
மழையும் வெய்யிலாக மாறும்
அனலும் புனலாக ஆகும்
குணமும் அது போல மாறும்
இந்த மாற்றங்கள் யார் செய்த வேலை
இவை தெய்வங்கள் செய்கின்ற லீலை ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங்
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங்….. ஆண் : வைரங்கள் அங்கு ஒளிவிடும்
நல்ல மணிகளும் இங்கு மறைந்திடும்
ஏற்றம் நடந்திடும் மாற்றம் பிறந்திடும்
அந்த இறைவன் எழுதும் கோடுகள் ஆண் : வைரங்கள் அங்கு ஒளிவிடும்
நல்ல மணிகளும் இங்கு மறைந்திடும்
ஏற்றம் நடந்திடும் மாற்றம் பிறந்திடும்
அந்த இறைவன் எழுதும் கோடுகள்
அந்த வான் கூட கடலோடு சேரும்
இந்த கடல் கூட கரை மீது ஏறும் ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங்….. ஆண் : உலகை நீ காண பயந்து
மறைந்து நீ வாழ்தல் சரியா
புதுமை பெண்ணாக எழுந்து
விரைந்து வர வேண்டும் மரியா
இங்கு நீ வாழும் சமுதாய கேள்வி
இதை மாற்றாமல் முடியாது தேவி ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங்
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை
மலர்ந்த பூப்போன்ற மென்மை
பறவை போலோடும் பெண்மை ஆண் : மரியா….ஆ…ஆஹ்…….மை டார்லிங்…..