Maria My Darling – Unnaithan Enni Varukindren Song Lyrics

Song: Unnaithan Enni Varukindren Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Maria My Darling


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : …………..
Female : Unnaiththaan enni varugindraen

Male : Papap papap paa

Female : Enniththaan aada thunigindren

Male : Papa papa papa paa

Female : Aadiththaan mella azhaikkindraen

Male : Papapapa papap paa

Female : Azhaiththuththaan unnai mudikkindraen

Male : Papap papap papap paa
Female : En kannukkul rendu velundu

En kannaththil minnum vaalundu

Papa papa papa papa papa papa pappapap pap paa
Female : Chitchitchitchigu…..chitchitchitchigu…..

Chitchitchitchigu…..chitchitchitchigu…..

Chitchitchitchigu…..chitchitchitchigu…..

Chitchitchitchigu…..chitchitchitchigu…..
Female : Pirantha idaththai ninaiththu kollunga

Pidiththa mugaththai vanangi kollungal

Enakku sirantha naal kanakku mudintha naal

En vaazhvil innaalae kolgai nadantha naal
Female : Enna kannaa enna paarvai

Nettri meedhu enna vervai

Enna kannaa enna paarvai

Nettri meedhu enna vervai

Thayangaathae mayangaathae kanni azhaikkindraal
Female : Chitchitchitchigu…..chitchitchitchigu…..

Chitchitchitchigu…..chitchitchitchigu…..

Chitchitchitchigu…..chitchitchitchigu…..

Chitchitchitchigu…..chitchitchitchigu…..
Female : Unnaiththaan enni varugindraen

Male : Papap papap paa

Female : Enniththaan aada thunigindren

Male : Papa papa papa paa

Female : Aadiththaan mella azhaikkindraen

Male : Papapapa papap paa

Female : Azhaiththuththaan unnai mudikkindraen

Male : Papap papap papap paa
Female : En kannukkul rendu velundu

En kannaththil minnum vaalundu

Papa papa papa papa papa papa pappapap pap paa


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ……………………. பெண் : உன்னைத்தான் எண்ணி வருகின்றேன்
ஆண் : பபப் பபப் பா
பெண் : எண்ணித்தான் ஆடத் துணிகின்றேன்
ஆண் : பப பப பப பா
பெண் : ஆடித்தான் மெல்ல அழைக்கின்றேன்
ஆண் : பபபப பபப் பா
பெண் : அழைத்துத்தான் உன்னை முடிக்கின்றேன்
ஆண் : பபப் பபப் பபப் பா பெண் : என் கண்ணுக்குள் ரெண்டு வேலுண்டு
என் கன்னத்தில் மின்னும் வாளுண்டு
பப பப பப பப பப பப பப்பபப் பப் பா……………. பெண் : சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு…… பெண் : பிறந்த இடத்தை நினைத்துக் கொள்ளுங்கள்
பிடித்த முகத்தை வணங்கிக் கொள்ளுங்கள்
எனக்கு சிறந்த நாள் கணக்கு முடிந்த நாள்
என் வாழ்வில் இந்நாளே கொள்கை நடந்த நாள் பெண் : என்ன கண்ணா என்ன பார்வை
நெற்றி மீது என்ன வேர்வை
என்ன கண்ணா என்ன பார்வை
நெற்றி மீது என்ன வேர்வை
தயங்காதே மயங்காதே கன்னி அழைக்கின்றாள் பெண் : சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு……
சிட்சிட்சிட்சிகு….சிட்சிட்சிட்சிகு…… பெண் : உன்னைத்தான் எண்ணி வருகின்றேன்
ஆண் : பபப் பபப் பா
பெண் : எண்ணித்தான் ஆடத் துணிகின்றேன்
ஆண் : பப பப பப பா
பெண் : ஆடித்தான் மெல்ல அழைக்கின்றேன்
ஆண் : பபபப பபப் பா
பெண் : அழைத்துத்தான் உன்னை முடிக்கின்றேன்
ஆண் : பபப் பபப் பபப் பா பெண் : என் கண்ணுக்குள் ரெண்டு வேலுண்டு
என் கன்னத்தில் மின்னும் வாளுண்டு
பப பப பப பப பப பப பப்பபப் பப் பா…………….