Maria My Darling – Vaango Naina Vaango Song Lyrics

Song: Vaango Naina Vaango Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Maria My Darling


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Chorus : …………….
Female : Vaango nainaa vaango nainaa ailasaa

Chorus : Hoi

Female : Nainaa ailasaa

Chorus : Hoi

Female : Ingae varavu vaikka ponnu vanthaa ailesaa

Ingae varavu vaikka ponnu vanthaa ailesaa
Female : Valaiyilae vanthu vizhunthiyaa

Kanni vachaa paaru ingae unthan kozhunthiyaa

Hae valaiyilae vanthu vizhunthiyaa

Kanni vachaa paaru ingae unthan kozhunthiyaa
Female : Vaango nainaa vaango nainaa ailasaa

Chorus : Hoi

Female : Nainaa ailasaa

Chorus : Hoi

Female : Ingae varavu vaikka ponnu vanthaa ailesaa
Chorus : …………….
Female : Koduththu vachchathu appothu

Thirumbi vanthathu ippothu

Kadaisi vettai nadaththuvathu eppothu

Ilam kanni ival vechcha kuri thappaathu
Chorus : Chinna ponnu kannu ponnu

Sonnathukku pogaathu

Dingu daappa dangu dappaa unga pappu vegaathu
Female : Vaango nainaa vaango nainaa ailasaa

Chorus : Hoi

Female : Nainaa ailasaa

Chorus : Hoi

Female : Ingae varavu vaikka ponnu vanthaa ailesaa
Female : Valaiyilae vanthu vizhunthiyaa

Kanni vachaa paaru ingae unthan kozhunthiyaa

Hae valaiyilae vanthu vizhunthiyaa

Kanni vachaa paaru ingae unthan kozhunthiyaa


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ……………….. பெண் : வாங்கோ நைனா வாங்கோ நைனா ஐலேசா
குழு : ஹோய்
பெண் : நைனா ஐலேசா
குழு : ஹோய்
பெண் : இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா
இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா பெண் : வலையிலே வந்து விழுந்தியா
கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா…..
ஹே வலையிலே வந்து விழுந்தியா
கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா….. பெண் : வாங்கோ நைனா வாங்கோ நைனா ஐலேசா
குழு : ஹோய்
பெண் : நைனா ஐலேசா
குழு : ஹோய்
பெண் : இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா குழு : ………………………. பெண் : கொடுத்து வைச்சது அப்போது
திரும்பி வந்தது இப்போது
கடைசி வேட்டை நடத்துவது எப்போது
இளம் கன்னி இவள் வெச்ச குறி தப்பாது குழு : சின்ன பொண்ணு கன்னிப் பொண்ணு
சொன்னதுக்கு போகாது
டிங்கு டப்பா டங்கு டப்பா உங்க பப்பு வேகாது குழு : சின்ன பொண்ணு கன்னிப் பொண்ணு
சொன்னதுக்கு போகாது
டிங்கு டப்பா டங்கு டப்பா உங்க பப்பு வேகாது பெண் : வாங்கோ நைனா வாங்கோ நைனா ஐலேசா
குழு : ஹோய்
பெண் : நைனா ஐலேசா
குழு : ஹோய்
பெண் : இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா பெண் : வலையிலே வந்து விழுந்தியா
கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா…..
ஹே வலையிலே வந்து விழுந்தியா
கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா…..