Maria My Darling – Yaen Indha Thindattam Song Lyrics

Song: Yaen Indha Thindattam Song Lyrics

Lyricist: Aalangudi Somu

Album: Maria My Darling


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Aalangudi Somu
Female : Yaenintha thindaattam kannaa

Naanenna ariyaatha pennaa
Female : Yaenintha thindaattam kannaa

Naanenna ariyaatha pennaa

Engae un veera pechchu

Ellaam neththodu pochu

Neeyenthan kai bommaithaanae summaa vaa
Female : Yaenintha thindaattam kannaa

Naanenna ariyaatha pennaa
Female : Unakku theriyaamal naan kanda inbam

Urimai kondaada alla

Unakku theriyaamal naan kanda inbam

Urimai kondaada alla
Female : Thittam pottaenyaa naanunnai vella

Vettri en pakkam verenna solla

Thittam pottaenyaa naanunnai vella

Vettri en pakkam verenna solla
Female : Yaenintha thindaattam kannaa

Naanenna ariyaatha pennaa
Male : Haei you pick pocket

Police will arrest you see
Female : Kaasai thirudinaal

Kai vilangai poottalaam

Kadhalai thirudiputtaenyaa

Sattam thadukkaatha thiruttaiyyaa kadhal

Thottu thazhuvaamal theeraathu mogam
Male : Yaenintha kondaatam kannae

Naan unnai arivendi pennae

Yaenintha kondaatam kannae

Naan unnai arivendi pennae

Naanam pennukku venum

Neram vanthaalae koorum

Nee enthan kai paavaithaanae
Male : Yaenintha kondaatam kannae

Naan unnai arivendi pennae
Male : Thaali un maarbil ponnoonjal aada

Thaaramaaga nee maara vendum

Thaali un maarbil ponnoonjal aada

Thaaramaaga nee maara vendum
Male : Nalla thaayaana pinnaalae thaalaattu

Nalla thaayaana pinnaalae thaalaattu

Anbu thaampathyam ondrythaan un vettri

Anbu thaampathyam ondrythaan un vettri
Male : Yaenintha kondaatam kannae

Naan unnai arivendi pennae

Naanam pennukku venum

Neram vanthaalae koorum

Nee enthan kai paavaithaanae

Laalaalaa laalaalaalaa ha haa

Laalaalaa laalaalaalaa laalaalaalaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : ஏனிந்த திண்டாட்டம் கண்ணா
நானென்ன அறியாத பெண்ணா பெண் : ஏனிந்த திண்டாட்டம் கண்ணா
நானென்ன அறியாத பெண்ணா
எங்கே உன் வீரப் பேச்சு
எல்லாம் நேத்தோடு போச்சு
நீயெந்தன் கைப் பொம்மைதானே சும்மா வா பெண் : ஏனிந்த திண்டாட்டம் கண்ணா
நானென்ன அறியாத பெண்ணா பெண் : உனக்கு தெரியாமல் நான் கண்ட இன்பம்
உரிமை கொண்டாட அல்ல
உனக்கு தெரியாமல் நான் கண்ட இன்பம்
உரிமை கொண்டாட அல்ல பெண் : திட்டம் போட்டேன்யா நானுன்னை வெல்ல
வெற்றி என் பக்கம் வேறென்ன சொல்ல
திட்டம் போட்டேன்யா நானுன்னை வெல்ல
வெற்றி என் பக்கம் வேறென்ன சொல்ல பெண் : ஏனிந்த திண்டாட்டம் கண்ணா
நானென்ன அறியாத பெண்ணா ஆண் : ஹேய் யூ பிக்பாக்கெட்
போலீஸ் வில் அரெஸ்ட் யூ சி பெண் : காசை திருடினால்
கை விலங்கை பூட்டலாம்
காதலை திருடிபுட்டேன்யா
சட்டம் தடுக்காத திருட்டய்யா காதல்
தொட்டு தழுவாமல் தீராது மோகம் ஆண் : ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே
நான் உன்னை அறிவேன்டி பெண்ணே
ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே
நான் உன்னை அறிவேன்டி பெண்ணே
நாணம் பெண்ணுக்கு வேணும்
நேரம் வந்தாலே கூறும்
நீ எந்தன் கைப்பாவைதானே ஆண் : ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே
நான் உன்னை அறிவேன்டி பெண்ணே ஆண் : தாலி உன் மார்பில் பொன்னூஞ்சல் ஆட
தாரமாக நீ மாற வேண்டும்
தாலி உன் மார்பில் பொன்னூஞ்சல் ஆட
தாரமாக நீ மாற வேண்டும் ஆண் : நல்ல தாயான பின்னாலே தாலாட்டு
நல்ல தாயான பின்னாலே தாலாட்டு
அன்பு தாம்பத்யம் ஒன்றேதான் உன் வெற்றி
அன்பு தாம்பத்யம் ஒன்றேதான் உன் வெற்றி ஆண் : ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே
நான் உன்னை அறிவேன்டி பெண்ணே
நாணம் பெண்ணுக்கு வேணும்
நேரம் வந்தாலே கூறும்
நீ எந்தன் கைப்பாவை தானே
லாலாலா லாலாலாலா ஹ ஹா
லாலாலா லாலாலாலா லாலாலாலா