Mark Antony – I Love You Di Song Lyrics

Song: I Love You Di Song Lyrics

Lyricist: Rokesh

Album: Mark Antony


English Version

Singers : Adhik Ravichandran and Roshini JKV
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Rokesh and Adhik Ravichandran
Dialogue : ………….
Male : Kaari thuppa poren

Mummy kitta sollaatha

Kazhuvi ootha poren

Daddy kitta sollaatha
Male : Varuththu thalla poren

Bestie kitta sollaatha

Vaari kotta poren

Gangaaruvaa thullatha
Male : Love love nu naan nenachen

Athigathigam paasam vechen

Thala thalau muzhunga vacha

Alva than machan
Male : Hey kada kadannu

Kathaiya mudichaa

Vera oru kaiya putchha

Mazha mazhannu

Azhuva vecha

Pola polvanu ozhuva vechaa

Utta utta enna utta panneeru roja
Male : I love you di

I love you di

I love you di

I love love love

Love love love

You you you you you di
Male : Cute ah thaan irundha

Adha paathu kavundhe

Ennoda heartta

Nee polandha
Male : Noolattum arundha

Paathiyila paranthen

True ana love va

Yendi marandha
Male : Polappa kedutha bajari

Ththe ththe ththe

Unna kadikkanumdi starwberry

Ththe ththe ththe
Male : Kadhai kottai mannachu

Kudichi vayiru punnachu

Mayangiputten thayangiputten

Kalangavutta katharaavutta

Dharmapathini
Male : I love you di

I love you di

I love you di

I love love love

Love love love

You you you you youdi
Female : Enna

Enna ithellam

Male : Chumma
Female : Mooda kedutha moodhevi

Uthaikannumda ooderi

Oc gaaji oppari

Inime thanda kacheri

Kudichiputta olariputta

Thittiputta azhuthuputta

Pannikuttiyea
Female : I hate you da

I hate you da

I hate you da

I hate hate hate

Hate hate hate

You you you you you daa


Tamil Version

பாடகர்கள் : ஆதிக் ரவி சந்திரன் மற்றும் ரோஷினி ஜேகேவி இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ரோகேஷ் மற்றும் ஆதிக் ரவி சந்திரன் வசனம் : ……………… ஆண் : காரி துப்ப போறேன்
மம்மி கிட்ட சொல்லாத
கழுவி ஊத்த போறேன்
டேடி கிட்ட சொல்லாத ஆண் : வருத்து தள்ள போறேன்
பெஸ்டி கிட்ட சொல்லாத
வாரி கொட்ட போறேன்
கங்காருவா துள்ளதா ஆண் : லவ் லவ் னு நான் நெனச்சேன்
அதிகதிகம் பாசம் வெச்சேன்
தள தளனு முழங்க வச்சா
அல்வா தான் மச்சான் ஆண் : ஏய் கட கடன்னு
கதய முடிச்சா
வேற ஒரு கைய புட்ச்சா
மள மளன்னு அழுவ வெச்சா
பொல பொலன்னு ஒழுவ வெச்சா
உட்ட உட்ட என்ன உட்ட
பன்னீரு ரோஜா ஆண் : ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி ஆண் : க்யூட் ஆ தான் இருந்த
அத பாத்து கவுந்த
என்னோட ஹார்ட
நீ பொளந்த ஆண் : நூலாட்டும் அருந்த
பாதியில பறந்த
ட்ரூ ஆனா லவ்வ
ஏண்டி மறந்த ஆண் : பொளப்ப கெடுத்த பஜாரி
த்தே தத்தே த்தே
உன்ன கடைக்கணும்டி ஸ்டார்பேர்ரி
த்தே தத்தே த்தே ஆண் : காதல் கோட்டை மண்ணாச்சு
குடிச்சி வயிறு புண்ணாச்சு
மயங்கிப்புட்டேன் தயங்கிபுட்டேன்
கலங்கவுட்ட கறவுட்ட தர்மபத்தினி ஆண் : ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி பெண் : என்ன என்ன இதெல்லாம்
ஆண் : சும்மா பெண் : மூட கெடுத்த மூதேவி
உதைக்கணுன்டா ஊடேறி
ஓசி காஜி ஒப்பாரி
இனிமே தாண்டா கச்சேரி
குடிச்சிப்புட்ட உளறிபுட்ட
திட்டுப்புட்ட அழுதுபுட்ட
பன்னிகுட்டியே பெண் : ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட்ஹேட் ஹேட்
ஹேட் ஹேட் ஹேட்
யூ யூ யூ யூ யூ டா