Maru Malarchi – Pankajame Rangamaniye Song Lyrics

Song: Pankajame Rangamaniye Song Lyrics

Lyricist: Vaali

Movie: Maru Malarchi


English Version

Singer : K. S. Chithra
Music by : S. A. Rajkumar
Female : Aa…..aaa…..nanananaa aaaa….nanananaa

Aa…..aaa…..nanananaa aaaa….nanananaa
Female : Pangajamae rangamaniyae

Retta pinnalitta rukkumaniyae

Ungakitta sollividavaa

Enthan ullaththilae ullapadiyae
Female : Nalla manushanaa anbulla purushanaa

Enthan arasanaa kannukku azhaanaa

Ulla aala thaernthu eduppaen

Ennai alli kayil koduppaen

Maalai pottu manappaen

Avan manasu pola nadappaen
Female : Pangajamae rangamaniyae

Retta pinnalitta rukkumaniyae

Ungakitta sollividavaa

Enthan ullaththilae ullapadiyae
Female : ………………..
Female : Mookku muzhi paakkumpadiyaa

Antha manmadhanai polirukkanum

Veeraththila oomai dhuraiyaa

Intha ooru mechcha peredukkanum
Female : Karuththula intha oruththiyaththaan

Kaalanthorum vechchu kaaththidanum

Karumani konjam kalangichchunnaa

Enna yaenendru kettidanum
Female : Ivalukku avanena avanukku ivalena

Retta vandiyaaga moththam rendu perum

Oora suththum nerangkaalam varanum

Suam nooru kodi peranum

Maariyamman enakku

Nalla vaazhkkai thedi tharanum
Female : Pangajamae rangamaniyae

Retta pinnalitta rukkumaniyae

Ungakitta sollividavaa
Female : Nalla manushanaa anbulla purushanaa

Enthan arasanaa kannukku azhaanaa

Ulla aala thaernthu eduppaen

Ennai alli kayil koduppaen

Maalai pottu manappaen

Avan manasu pola nadappaen

Enthan ullaththilae ullapadiyae
Female : ………………..
Female : Maalaiyilae veedu varappo

Avan malliaippoo vaangi varanum

Saadaiyilae solli azhaichchaa

Avan seekkiramaa thoonga varanum
Female : Nerukkaththil thunaiyirukkaiyilae

Nooru sugam vanthu vaaichchidanum

Karukkalil manjal kulikkaiyilae

Kooda ninnu mella thaeichchidanum
Female : Nenachchathu nadakkanum

Vedhachchathu molaikkanum

Chinna ponnu ennampola

Chiththiricha vannam pola
Female : Vaazhththum maman evano

Avan oorum perum edhuvo

Kaaththu kaaththu manasu oththa

Kaalil nirkkum vayasu
Female : Pangajamae rangamaniyae

Retta pinnalitta rukkumaniyae

Ungakitta sollividavaa

Enthan ullaththilae ullapadiyae


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ஆ…..ஆஆ…..னனனனா ஆஆஆ..னனனனா..
ஆஆஆ..னனனனா ஆஆஆ..னனனனா.. பெண் : பங்கஜமே ரங்கமணியே
ரெட்ட பின்னலிட்ட ருக்குமணியே
உங்க கிட்ட சொல்லிவிடவா
எந்தன் உள்ளத்திலே உள்ளபடியே பெண் : நல்ல மனுஷனா அன்புள்ள புருஷனா
எந்தன் அரசனா கண்ணுக்கு அழகனா
உள்ள ஆள தேர்ந்து எடுப்பேன்
என்னை அள்ளிக் கையில் கொடுப்பேன்
மாலைப் போட்டு மணப்பேன்
அவன் மனசுப் போல நடப்பேன் பெண் : பங்கஜமே ரங்கமணியே
ரெட்ட பின்னலிட்ட ருக்குமணியே
உங்க கிட்ட சொல்லிவிடவா
எந்தன் உள்ளத்திலே உள்ளபடியே பெண் : …………………………… பெண் : மூக்கு முழி பாக்கும்படியா
அந்த மன்மதனைப் போலிருக்கணும்
வீரத்தில ஊமைத் துரையா
இந்த ஊரு மெச்ச பேரெடுக்கணும் பெண் : கருத்துல இந்த ஒருத்தியத்தான்
காலந்தோறும் வெச்சு காத்திடணும்
கருமணி கொஞ்சம் கலங்கிச்சுன்னா
என்ன ஏன்னென்று கேட்டிடணும் பெண் : இவளுக்கு அவனென அவனுக்கு இவளென
ரெட்ட வண்டியாக மொத்தம் ரெண்டு பேரும்
ஊரச் சுத்தும் நேரங்காலம் வரணும்
சுகம் நூறு கோடி பெறணும்
மாரியம்மன் எனக்கு
நல்ல வாழ்க்கை தேடி தரணும் பெண் : பங்கஜமே ரங்கமணியே
ரெட்ட பின்னலிட்ட ருக்குமணியே
உங்க கிட்ட சொல்லிவிடவா
எந்தன் உள்ளத்திலே உள்ளபடியே பெண் : ………………………. பெண் : மாலையிலே வீடு வறப்போ
அவன் மல்லிகைப்பூ வாங்கி வரணும்
சாடையிலே சொல்லி அழைச்சா
அவன் சீக்கிரமா தூங்க வரணும் பெண் : நெருக்கத்தில் துணையிருக்கையிலே
நூறு சுகம் வந்து வாய்ச்சிடனும்
கருக்கலில் மஞ்சள் குளிக்கையிலே
கூட நின்னு மெல்ல தேய்ச்சிடனும் பெண் : நெனச்சது நடக்கணும்
வெதச்சது மொளைக்கணும்
சின்னப் பொண்ணு எண்ணம் போல
சித்திரிச்ச வண்ணம் போல பெண் : வாழ்த்தும் மாமன் எவனோ
அவன் ஊரும் பேரும் எதுவோ
காத்து காத்து மனசு ஒத்தக்
காலில் நிற்கும் வயசு பெண் : பங்கஜமே ரங்கமணியே
ரெட்ட பின்னலிட்ட ருக்குமணியே
உங்க கிட்ட சொல்லிவிடவா
எந்தன் உள்ளத்திலே உள்ளபடியே பெண் : நல்ல மனுஷனா அன்புள்ள புருஷனா
எந்தன் அரசனா கண்ணுக்கு அழகனா
உள்ள ஆள தேர்ந்து எடுப்பேன்
என்னை அள்ளிக் கையில் கொடுப்பேன்
மாலைப் போட்டு மணப்பேன்
அவன் மனசுப் போல நடப்பேன்……. பெண் : ……………………….

Similar Posts