Marumagal – Maina Oru Maina Song Lyrics

Song: Maina Oru Maina Song Lyrics

Lyricist: Vaali

Album: Marumagal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Male : Maina oru maina haa paarththaa viduvenaa

Onnae onnu kannae kannu vaazhvil needhaanae

Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae

Female : Thagina thgina thagina thaam
Female : Maina oru maina yaaro athu naanaa

Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa

Oru oonjal polae tholil melae aadum maanthaanaa

Male : Thagina thgina thagina thaam
Male : Thanneeril thaamarai thandodu aaduthu

Vanthaenae naanoru vandaaga

Female : Madiyil saayalam medhuvaaga

Male : Mayakkam theeralaam podhuvaaga

Female : Ini kaalai maalai moondru velai

Kadhal kondaattam

Male : Thathigina thagittathaam
Male : Maina oru maina haa paarththaa viduvenaa

Female : Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa

Male : Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae

Female : Thagina thgina thagina thaam
Female : Rajavai thedinaal rajaththi vaadinaal

Raagangal paadinaal yaedhetho

Male : Thanimai yaedhammaa inimelae

Female : Thodara vendume idhu polae

Male : Aahaa sorkkam ondru pakkam indru

Kandaen unnaalae

Male : Thagina thgina thagina thaam
Female : Maina oru maina yaaro athu naanaa

Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa

Oru oonjal polae tholil melae aadum maanthaanaa

Male : Thagina thgina thagina thaam
Male : Maina oru maina haa paarththaa viduvenaa

Onnae onnu kannae kannu vaazhvil needhaanae

Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae

Both : Thagina thgina thagina thaam


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : மைனா ஒரு மைனா ஹா பார்த்தா விடுவேனா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே
அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே
பெண் : தகின தகின தகின தாம் பெண் : மைனா ஒரு மைனா யாரோ அது நானா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா
ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா
ஆண் : தகின தகின தகின தாம் ஆண் : தண்ணீரில் தாமரை தண்டோடு ஆடுது
வந்தேனே நானொரு வண்டாக
பெண் : மடியில் சாயலாம் மெதுவாக
ஆண் : மயக்கம் தீரலாம் பொதுவாக
பெண் : இனி காலை மாலை மூன்று வேளை
காதல் கொண்டாட்டம்
ஆண் : ததிகின தகிட்டதாம்… ஆண் : மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா
பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
வாழ்வில் நான் தானா
ஆண் : அடி வந்தால் என்ன தந்தால் என்ன
மானே பொன் மானே
பெண் : தகின தகின தகின தாம் பெண் : ராஜாவை தேடினாள் ராஜாத்தி வாடினாள்
ராகங்கள் பாடினாள் ஏதேதோ
ஆண் : தனிமை ஏதம்மா இனிமேலே
பெண் : தொடர வேண்டுமே இது போலே
ஆண் : ஆஹா சொர்க்கம் ஒன்று பக்கம் இன்று
கண்டேன் உன்னாலே…….
பெண் : தகின தகின தகின தாம் பெண் : மைனா ஒரு மைனா யாரோ அது நானா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா
ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா
ஆண் : தகின தகின தகின தாம் ஆண் : மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே
அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே
இருவர் : தகின தகின தகின தாம்