Marumagal – Nilavae Unnai Azhaithen Song Lyrics

Song: Nilavae Unnai Azhaithen Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Marumagal


English Version

Singer : Vani Jairam
Music by : Chandrabose
Lyrics by : Pulamaipithan
Female : …………………
Female : Nilave unnai azhaiththaen

Ninaivai solla thudiththaen

Vizhi thoongaamalum manam thaangamalum

Yaen intha poraattamo…oo….ooo…..
Female : Nilave unnai azhaiththaen

Ninaivai solla thudiththaen
Female : Vaanam engum megam vanthu panthalittathu

Vaadai ennai thedi vanthu nenjai thottathu

Naanam konjam aasai konjam potti ittathu

Naanam thannai aasai indru vendru vittathu
Female : Karuvizhi oram mella sivakka

Karaigalai meeri ullam nadakka
Female : Nilave unnai azhaiththaen

Ninaivai solla thudiththaen
Female : Ondrum ondrum rendu endru netru padiththaen

Ondrum ondrum ondrey endru indru purinthaen

Naanum neeyum rendu alla ondril ondruthaan

Naadi intha saedhi sollum naalum indruthaan
Female : Vizhigalil aasai dheepam eriyum

Idhayaththil unthan jodhi theriyum
Female : Nilave unnai azhaiththaen

Ninaivai solla thudiththaen

Vizhi thoongaamalum manam thaangamalum

Yaen intha poraattamo…oo….ooo…..
Female : Nilave unnai azhaiththaen

Ninaivai solla thudiththaen


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ……………………………. பெண் : நிலவே உன்னை அழைத்தேன்
நினைவை சொல்லத் துடித்தேன்
விழி தூங்காமலும் மனம் தாங்காமலும்
ஏன் இந்த போராட்டமோ…….ஓஓ……ஓஓ….. பெண் : நிலவே உன்னை அழைத்தேன்
நினைவை சொல்லத் துடித்தேன்.. பெண் : வானம் எங்கும் மேகம் வந்து பந்தலிட்டது
வாடை என்னை தேடி வந்து நெஞ்சைத் தொட்டது
நாணம் கொஞ்சம் ஆசை கொஞ்சம் போட்டி இட்டது
நாணம் தன்னை ஆசை இன்று வென்று விட்டது பெண் : கருவிழி ஓரம் மெல்ல சிவக்க
கரைகளை மீறி உள்ளம் நடக்க பெண் : நிலவே உன்னை அழைத்தேன்
நினைவை சொல்லத் துடித்தேன் பெண் : ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்று நேற்று படித்தேன்
ஒன்றும் ஒன்றும் ஒன்றே என்று இன்று புரிந்தேன்
நானும் நீயும் ரெண்டு அல்ல ஒன்றில் ஒன்றுதான்
நாடி இந்த சேதி சொல்லும் நாளும் இன்றுதான் பெண் : விழிகளில் ஆசை தீபம் எரியும்
இதயத்தில் உந்தன் ஜோதி தெரியும் பெண் : நிலவே உன்னை அழைத்தேன்
நினைவை சொல்லத் துடித்தேன்
விழி தூங்காமலும் மனம் தாங்காமலும்
ஏன் இந்த போராட்டமோ…….ஓஓ……ஓஓ….. பெண் : நிலவே உன்னை அழைத்தேன்
நினைவை சொல்லத் துடித்தேன்..