Marumagal – Om Ganapathiye Ganapathiye Song Lyrics

Song: Om Ganapathiye Ganapathiye Song Lyrics

Lyricist: Vaali

Album: Marumagal


English Version

Singers : Vani Jairam and Chorus
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Female : Aa….aa….aa….aaa….aaa….aa….
Chorus : Om ganapathi om ganapathi om ganapathi om

Female : Ganapathiyae ganapathiyae

Varuvaai arulvaai guna nithiyae

Chorus : Ganapathiyae ganapathiyae

Varuvaai arulvaai guna nithiyae
Female : Ambigai eendra aingaranae

Vinaigalai theerkkum naayaganae

Om ganapathiyae ganapathiyae

Varuvaai arulvaai guna nithiyae
Female : Vaaraana muganae sivanaai maganae

Varangalai kettaal koduppavanae

Oru manathaaga thozhuvaar thamakku

Varum idar yaavum thaduppavanae

Om enum sollin porulthaan neeyae

Kaathathun paaram naan un saeiyae
Chorus : Om ganapathi om ganapathi om ganapathi

Om ganapathi om ganapathi om ganapathi

Om ganapathi om

Female : Ganapathiyae ganapathiyae

Varuvaai arulvaai guna nithiyae
Female : Ninaiththavai yaavum nalamaai mudiya

Thunai karam neettum thooyavanae

Umaiyaval paalan vadivel velan

Thirumanam mudiththa mooththavanae

Sevadi naalum thuthuthittaen naanae

Vaazhvil endrum thunai varaththaanae
Female : Nambiyae perkku nanmaigal serkkum

Thumpikkai naathan neeyallavo
Chorus : Om ganapathi om ganapathi om ganapathi
Female : Aa…aa….aa….aa…aa….aaa…..

Thaayinum melaai thayavugal kaattum

Naayagan paadham naan thozhavo

Chorus : Om ganapathi om ganapathi om ganapathi
Female : Aa…aa….aa….aa…aa….aaa…..

Innarul seiyyum mannavanae

Chorus : Om ganapathi om

Female : Innalai theerkkum punniyavanae

Chorus : Om ganapathi om

Om ganapathi om ganapathi om ganapathi

Om ganapathi om ganapathi om ganapathi

Om ganapathi om ganapathi om
Female : Aa…aa….aa….aa…aa….aaa…..

Ganapathiyae ganapathiyae

Varuvaai arulvaai guna nithiyae


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஆ…..ஆ ஆ…..ஆ….ஆஆ…….ஆஆ…..ஆஆ….
குழு : ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம்
பெண் : கணபதியே கணபதியே
வருவாய் அருள்வாய் குண நிதியே
குழு : கணபதியே கணபதியே
வருவாய் அருள்வாய் குண நிதியே பெண் : அம்பிகை ஈன்ற ஐங்கரனே
வினைகளை தீர்க்கும் நாயகனே
ஓம் கணபதியே கணபதியே
வருவாய் அருள்வாய் குண நிதியே பெண் : வாரண முகனே சிவனார் மகனே
வரங்களை கேட்டால் கொடுப்பவனே
ஒரு மனதாக தொழுவார் தமக்கு
வரும் இடர் யாவும் தடுப்பவனே
ஓம் எனும் சொல்லின் பொருள் தான் நீயே
காப்பதுன் பாரம் நான் உன் சேயே குழு : ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம்….
பெண் : கணபதியே கணபதியே
வருவாய் அருள்வாய் குண நிதியே பெண் : நினைத்தவை யாவும் நலமாய் முடிய
துணைக் கரம் நீட்டும் தூயவனே
உமையவள் பாலன் வடிவேல் வேலன்
திருமணம் முடித்த மூத்தவனே
சேவடி நாளும் துதித்திட்டேன் நானே
வாழ்வில் என்றும் துணை வரத்தானே பெண் : நம்பியே பேர்க்கு நன்மைகள் சேர்க்கும்
தும்பிக்கை நாதன் நீயல்லவோ குழு : ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி பெண் : ஆ…..ஆ ஆ…..ஆ….ஆஆ…….
தாயினும் மேலாய் தயவுகள் காட்டும்
நாயகன் பாதம் நான் தொழவோ
குழு : ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி பெண் : ஆ…..ஆ ஆ…..ஆ….ஆஆ…….
இன்னருள் செய்யும் மன்னவனே
குழு : ஓம் கணபதி ஓம்
பெண் : இன்னலை தீர்க்கும் புண்ணியனே
குழு : ஓம் கணபதி ஓம்
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம்.. பெண் : ஆ…..ஆ ஆ…..ஆ….ஆஆ…….
கணபதியே கணபதியே
வருவாய் அருள்வாய் குண நிதியே…..