Marumagal – Rajave Unthan Rajjiyathil Song Lyrics

Song: Rajave Unthan Rajjiyathil Song Lyrics

Lyricist: Vaali

Album: Marumagal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Male : Raajaavey unthan raajjiyaththilthaan

Female : lallalaalaalallalaa

Male : Rojaakkal engum pooththirukkaththaan

Female : lallalaalaalallalaa

Male : Vannam…..pongum…..vaasam…..veesum

Aanantha maaligaiyilthaan
Female : Raajaavey unthan raajjiyaththilthaan

Male : lallalaalaalallalaa

Female : Rojaakkal engum pooththirukkaththaan

Male : lallalaalaalallalaa

Female : Vannam…..pongum…..vaasam…..veesum

Aanantha maaligaiyilthaan
Male : Nooraandu nallaa vaazhnthirukkanum

Ondraaga ellaam saernthirukkanum

Female : Neengaatha sontham kaaththirukkuthu

Poochchooda neram paarththirukkuthu
Female : Nenjey nenjey

Needhaan ennum aasai koodumo

Selvam vaazhum veettil yaezhai jeevan vaazhumo

Selvam vaazhum veettil yaezhai jeevan vaazhumo
Male : Rajavey unthan raajjiyaththilthaan

Female : lallalaalaalallalaa

Male : Rojaakkal engum pooththirukkaththaan

Female : lallalaalaalallalaa

Male : Aahaa….

Female : Vannam….

Male : Aahaa….

Female : Pongum

Male : Aahaa….

Female : Vaasam

Male : Aahaa….

Female : Veesum anantha maaligaiyilthaan
Male : Paattodu intha raagam vanthathu

Naan paada nenjil mogam vanthathu

Female : Nenjodu andru nee ninaiththathu

Kaikooda intha naal piranththu
Female : Yaezhai nenjil aasai vanthaal paavam aagumo

Dheivam sollum theerppai ketkka ullam yaengumo

Dheivam sollum theerppai ketkka ullam yaengumo
Male : Raajaavey unthan raajjiyaththilthaan

Female : lallalaalaalallalaa

Male : Rojaakkal engum pooththirukkaththaan

Female : lallalaalaalallalaa

Male : Vannam…..pongum…..vaasam…..veesum

Aanantha maaligaiyilthaan


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்
பெண் : லல்லலாலலல்லலா
ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்
பெண் : லல்லலாலலல்லலா
ஆண் : வண்ணம்……பொங்கும்……வாசம்…….வீசும்
ஆனந்த மாளிகையில்தான் பெண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்
ஆண் : லல்லலாலலல்லலா
பெண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்
ஆண் : லல்லலாலலல்லலா
பெண் : வண்ணம்……பொங்கும்……வாசம்…….வீசும்
ஆனந்த மாளிகையில்தான் ஆண் : நூறாண்டு நல்லா வாழ்ந்திருக்கணும்
ஒன்றாக எல்லாம் சேர்ந்திருக்கணும்
பெண் : நீங்காத சொந்தம் காத்திருக்குது
பூச்சூட நேரம் பார்த்திருக்குது பெண் : நெஞ்சே நெஞ்சே
நீதான் எண்ணும் ஆசை கூடுமோ
செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ
செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்
பெண் : லல்லலாலலல்லலா
ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்
பெண் : லல்லலாலலல்லலா..
ஆண் : ஆஹா
பெண் : வண்ணம்…..
ஆண் : ஆஹா
பெண் : பொங்கும்……
ஆண் : ஆஹா
பெண் : வாசம்..
ஆண் : ஆஹா
பெண் : வீசும் ஆனந்த மாளிகையில்தான் ஆண் : பாட்டோடு இந்த ராகம் வந்தது
நான் பாட நெஞ்சில் மோகம் வந்தது
பெண் : நெஞ்சோடு அன்று நீ நினைத்தது
கைக் கூட இந்த நாள் பிறந்தது பெண் : ஏழை நெஞ்சில் ஆசை வந்தால் பாவம் ஆகுமோ
தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோ
தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோ….ஓ…. ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்
பெண் : லல்லலாலலல்லலா
ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான்
பெண் : லல்லலாலலல்லலா
ஆண் : வண்ணம்….பொங்கும்….வாசம்….வீசும்
ஆனந்த மாளிகையில்தான்….