Marumagale Vazhga – Alangaram Abishegam Song Lyrics

Song: Alangaram Abishegam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Marumagale Vazhga


English Version

Singers : Malasiya Vasudevan and Vani Jayaram
Music by : Shankar Ganesh
Male : Alangaram abhishegam archanai aarambham

Alangaram abhishegam archanai aarambham

Mogamundu manmadhanin yaagamundu

Kalyanamum vai bogamum

Innaalum ennaalum kondada thaan
Female : Alangaram abhishegam archanai aarambham

Alangaram abhishegam archanai aarambham

Mogamundu manmadhanin yaagamundu

Kalyanamum vai bogamum

Innaalum ennaalum kondada thaan
Male : {Ponnidhazh veenai kondu

Punnagai raagam ondru

Nee paada naan kooda

En dhegam thulladhoo} (2)
Female : {Madi vizhum kodiyinil

Malar idhazh vazhi

Pani vizhum pozhudhinil

Palavidha sugam } (2)

Undaagavum kondaadavum

Vaanam boomi yaavum inbam
Male : Alangaram abhishegam archanai aarambham

Female : Mogamundu manmadhanin yaagamundu

Male : Kalyanamum vai bogamum

Female : Innaalum ennaalum kondada thaan
Female : {Sannadhi vaasal vandhu

Sammadham kettaai indru

Naan yenga nee thaanga

Enai naanam kolladhoo} (2)
Male : {Oru puram thazhuvida

Aruginil vara

Maru puram thazuvida

Azhagiya malar} (2)

Kothaadavum muthaadavum

Thaenum paalum thevaiyenna
Female : Alangaram abhishegam archanai aarambham
Male : Mukkani saarum ingae

Moovagai paalum ingae

Naan kanden thaen undaen

En dhaagam theeraadhoo
Female : Eduthida eduthida eduthathai

Indru koduthida

Koduthida aduthathu enna

Santhosam thana sallabam thaan

Kaalandhorum kaadhal vaazhum
Male : Alangaram abhishegam archanai aarambham

Female : Mogamundu manmadhanin yaagamundu

Both : Kalyanamum vai bogamum

Innaalum ennaalum kondada thaan


Tamil Version

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு
கல்யாணமும் வைபோகமும்
இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான் பெண் : அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு
கல்யாணமும் வைபோகமும்
இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான் ஆண் : {பொன்னிதழ் வீணை கொண்டு
புன்னகை ராகம் ஒன்று
நீ பாட நான் கூட என்
தேகம் துள்ளாதோ} (2) பெண் : {மடி விழும் கொடியினில்
மலர் இதழ் வழி பனி விழும் பொழுதினில்
பலவித சுகம் } (2)
உண்டாகவும் கொண்டாடவும்
வானம் பூமி யாவும் இன்பம்…… ஆண் : அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
பெண் : மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு
ஆண் : கல்யாணமும் வைபோகமும்
பெண் : இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான் பெண் : {சன்னதி வாசல் வந்து
சம்மதம் கேட்டாய் இன்று
நான் ஏங்க நீ தாங்க எனை
நாணம் கொல்லாதோ} (2) ஆண் : {ஒரு புறம் தழுவிட அருகினில் வர
மறு புறம் தழுவிட அழகிய மலர்} (2)
கொத்தாடவும் முத்தாடவும்
தேனும் பாலும் தேவையென்ன…. பெண் : அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம் ஆண் : முக்கனிச் சாறும் இங்கே
மூவகை பாலும் இங்கே
நான் கண்டேன் தேன் உண்டேன்
என் தாகம் தீராதோ பெண் : எடுத்திட எடுத்திட எடுத்ததை இன்று
கொடுத்திட கொடுத்திட அடுத்தது என்ன
சந்தோஷம்தான் சல்லாபம்தான்
காலந்தோறும் காதல் வாழும்…… ஆண் : அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
பெண் : மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு
இருவர் : கல்யாணமும் வைபோகமும்
இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான்