Marupatta Konangal – Nilavil Pirantha Mugam Song Lyrics

Song: Nilavil Pirantha Mugam Song Lyrics

Lyricist: Vaali

Album: Marupatta Konangal


English Version

Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Nilavil pirantha mugam

Yae nilavil pirantha mugam

Ninaivai mayakkum dhinam

Idhaya paravai siragai virikkum

Iniya kavithai vizhigal padikkum
Female : Nilavil pirantha mugam

Yae nilavil pirantha mugam

Ninaivai mayakkum dhinam

Idhaya paravai siragai virikkum

Iniya kavithai vizhigal padikkum
Male : Nilavil pirantha mugam….
Male : Anaikka thudikkum karam

Ninaikka ninaikka sugam

Unnodu en nenjam ulaa varum

Female : Kaninthu sivantha palaa

Paruvam nadaththum vizhaa

Un vaanil mangai naan orey nilaa
Male : Anaikka thudikkum karam

Ninaikka ninaikka sugam

Unnodu en nenjam ulaa varum

Female : Kaninthu sivantha palaa

Paruvam nadaththum vizhaa

Un vaanil mangai naan orey nilaa
Male : Iravugal varumpothu

Female : Kanavugal pala nooru

Male : Uravinil thodumpothu

Female : Mayangidum ilamaathu
Male : Nilavil pirantha mugam

Yae nilavil pirantha mugam

Ninaivai mayakkum dhinam

Female : Idhaya paravai siragai virikkum

Iniya kavithai vizhigal padikkum
Male : Nilavil pirantha mugam….
Male : Azhagu thavazhum nadai

Nadaiyil odiyum idai

Kandaalae pongaatho aasai madai

Female : Eduththu kodukkum kodai

Inikkum vagaiyil thadai

Eppothum thappaathu kaman kanai
Male : Karaigalil alai mothum

Female : Alaiyudan manam aadum

Male : Iru manam inainthaadum

Female : Thirumana malar soodum
Male : Nilavil pirantha mugam

Yae nilavil pirantha mugam

Ninaivai mayakkum dhinam

Female : Idhaya paravai siragai virikkum

Iniya kavithai vizhigal padikkum
Male : Lala lalal la laalaa….

Female : Oho lala lalal la laalaa

Female : Oho lala lalal la laalaa

Female : Oho lala lalal la laalaa


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : நிலவில் பிறந்த முகம்
ஏ நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும் பெண் : நிலவில் பிறந்த முகம்
ஹே நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும் ஆண் : நிலவில் பிறந்த முகம்….. ஆண் : அணைக்க துடிக்கும் கரம்
நினைக்க நினைக்க சுகம்
உன்னோடு என் நெஞ்சம் உலா வரும்
பெண் : கனிந்து சிவந்த பலா
பருவம் நடத்தும் விழா
உன் வானில் மங்கை நான் ஒரே நிலா ஆண் : அணைக்க துடிக்கும் கரம்
நினைக்க நினைக்க சுகம்
உன்னோடு என் நெஞ்சம் உலா வரும்
பெண் : கனிந்து சிவந்த பலா
பருவம் நடத்தும் விழா
உன் வானில் மங்கை நான் ஒரே நிலா ஆண் : இரவுகள் வரும்போது
பெண் : கனவுகள் பல நூறு
ஆண் : உறவினில் தொடும்போது
பெண் : மயங்கிடும் இளமாது ஆண் : நிலவில் பிறந்த முகம்
ஏ நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
பெண் : இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும் ஆண் : நிலவில் பிறந்த முகம்….. ஆண் : அழகு தவழும் நடை
நடையில் ஓடியும் இடை
கண்டாலே பொங்காதோ ஆசை மடை
பெண் : எடுத்து கொடுக்கும் கொடை
இனிக்கும் வகையில் தடை
எப்போதும் தப்பாது காமன் கணை ஆண் : அழகு தவழும் நடை
நடையில் ஓடியும் இடை
கண்டாலே பொங்காதோ ஆசை மடை
பெண் : எடுத்து கொடுக்கும் கொடை
இனிக்கும் வகையில் தடை
எப்போதும் தப்பாது காமன் கணை ஆண் : கரைகளில் அலை மோதும்
பெண் : அலையுடன் மனம் ஆடும்
ஆண் : இரு மனம் இணைந்தாடும்
பெண் : திருமண மலர் சூடும் ஆண் : நிலவில் பிறந்த முகம்
ஏ நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
பெண் : இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும் ஆண் : லல லலல் ல லாலா…..
பெண் : ஓஹோ லல லலல் ல லாலா…..
ஆண் : ஓஹோ லல லலல் ல லாலா…..
பெண் : ஓஹோ லல லலல் ல லாலா…..