Marupatta Konangal – Pollachi Santha Pakkama Song Lyrics

Song: Pollachi Santha Pakkama Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Marupatta Konangal


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Muthulingam
Male : Pollachi santha pakkamaa naam povomaa

Podavaa naan vaangi thaaraenmaa….aah

Pollachi santha pakkamaa naam povomaa

Podavaa naan vaangi thaaraenmaa….aah
Male : Poo vachchu pottu vachchu

Palichchinnu kalukkunu sirikkira pulla

Ammaadi aaththaadi pakkam vaayaendi…
Female : Pollachi santha pakkanthaan naam povomaa

Ponjaathi purushan polathaan

Mama pollachi santha pakkanthaan naam povomaa

Ponjaathi purushan polathaan
Female : Poo vachchu pottu vachchu

Palichchinnu kalukkunu sirikkira pulla

Mama nee kooppittaa pinnaal vaaraenyaa
Male : Pollachi santha pakkamaa naam povomaa

Podavaa naan vaangi thaaraenmaa….aah….
Male : Masamthaan thai maasam mannellaam poo vaasam

Masamthaan thai maasam mannellaam poo vaasam

Engaeyum vandaaduthu thena unnaththaan vattam poduthu
Female : Maalaiyum

Male : Aah…

Female : Ketti melamum

Maalaiyum ketti melamum

Paakkanum ketkanum

Kalyaanam aanaakka kattil podanum
Male : Pollachi pollachi

Santha pakkamaa naam povomaa

Podavaa naan vaangi thaaraenmaa….aah
Female : Poo vachchu pottu vachchu

Palichchinnu kalukkunu sirikkira pulla

Male : Ammaadi aaththaadi pakkam vaayaendi…
Female : Yaaraachchum paappaanga yaedhaachchum keppaanga

Yaaraachchum paappaanga yaedhaachchum keppaanga

Muththaada koodathaiyyaa naan muththaatha pinjuthaanaiyaa….aa
Male : Elasuthaan

Female : Aah…

Male : Chinnasirusuthaan

Female : Oho

Male : Elasuthaan chinnasirusuthaan

Aasaigal aayiram koodaathu koodaathu

Kattukkaavalthaan
Female : Pollachi pollachi

Santha pakkanthaan naam povomaa

Ponjaathi purushan polathaan
Female : Poo vachchu pottu vachchu

Palichchinnu kalukkunu sirikkira pulla

Mama nee kooppittaa pinnaal vaaraenyaa
Male : Pollachi santha pakkamaa naam povomaa

Podavaa naan vaangi thaaraenmaa….aah….
Male : Poo vachchu pottu vachchu

Palichchinnu kalukkunu sirikkira pulla

Poo vachchu pottu vachchu

Palichchinnu kalukkunu sirikkira pulla

Ammaadi aaththaadi pakkam vaayaendi…


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்…..
பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்….. ஆண் : பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி…… பெண் : பொள்ளாச்சி சந்தப் பக்கந்தான் நாம் போவோமா
பொஞ்சாதி புருஷன் போலதான்
மாமா பொள்ளாச்சி சந்தப் பக்கந்தான் நாம் போவோமா
பொஞ்சாதி புருஷன் போலதான் பெண் : பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
மாமா நீ கூப்பிட்டா பின்னால் வாரேன்யா…… ஆண் : பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்….. ஆண் : மாசம்தான் தை மாசம் மண்ணெல்லாம் பூ வாசம்
மாசம்தான் தை மாசம் மண்ணெல்லாம் பூ வாசம்
எங்கேயும் வண்டாடுது தேன உண்ணத்தான் வட்டம் போடுது பெண் : மாலையும்
ஆண் : ஆஹ்…
பெண் : கெட்டி மேளமும்
மாலையும் கெட்டி மேளமும்
பாக்கணும் கேக்கணும்
கல்யாணம் ஆனாக்க கட்டில் போடணும் ஆண் : பொள்ளாச்சி பொள்ளாச்சி
சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்….. பெண் : பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
ஆண் : அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி…… பெண் : யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க
யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க
முத்தாடக் கூடாதய்யா நான் முத்தாத பிஞ்சுதானய்யா…ஆ…. ஆண் : எளசுதான்
பெண் : ஆஹ்….
ஆண் : சின்னஞ்சிறுசுதான்
பெண் : ஓஹோ…..
ஆண் : எளசுதான் சின்னஞ்சிறுசுதான்
ஆசைகள் ஆயிரம் கூடாது கூடாது
கட்டுக்காவல்தான் பெண் : பொள்ளாச்சி பொள்ளாச்சி
சந்தப் பக்கந்தான் நாம் போவோமா
பொஞ்சாதி புருஷன் போலதான் பெண் : பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
மாமா நீ கூப்பிட்டா பின்னால் வாரேன்யா…… ஆண் : பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்….. ஆண் : பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி……