Marupatta Konangal – Unakkum Kelambuthu Song Lyrics

Song: Unakkum Kelambuthu Song Lyrics

Lyricist: Vaali

Album: Marupatta Konangal


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Unakkum kelambuthu paattu

Enakkum kelambuthu haan

Unakkum kelambuthu paattu

Enakkum kelambuthu

Kettu odambu silirkkuthu

Naadi narambu thudikkuthu
Female : Thoda thoda thoda kai padapadapada

Thoda thoda thoda kai padapadapada

Kuliruthu nilaavilae ammaadi aaththaadiyo
Female : Unakkum kelambuthu paattu

Enakkum kelambuthu

Kettu odambu silirkkuthu

Naadi narambu thudikkuthu
Female : Udhattil ulla rasamthaan

Naan koduppen unthan vasamthaan

Udhattil ulla rasamthaan

Naan koduppen unthan vasamthaan
Female : Munnaadi paaththaa poovaattam

Pinnaadi paaththaa therottam

Munnaadi paaththaa poovaattam

Pinnaadi paaththaa

Unakkena piranthathu varasolli azhaikkuthu vaa

Onnodu onnaagalaam
Female : Unakkum kelambuthu paattu

Enakkum kelambuthu

Kettu odambu silirkkuthu

Naadi narambu thudikkuthu
Female : Thoda thoda thoda kai padapadapada

Thoda thoda thoda kai padapadapada

Kuliruthu nilaavilae ammaadi aaththaadiyo
Female : Unakkum kelambuthu paattu

Enakkum kelambuthu

Kettu odambu silirkkuthu

Naadi narambu thudikkuthu
Female : Azhaichaa vanthu anaippen

Thaen kulaththil unnai nanaippen

Azhaichaa vanthu anaippen

Thaen kulaththil unnai nanaippen
Female : Aalaagi nanum naalaachchu

Paalaana meni noolaachchu

Aalaagi nanum naalaachchu

Paalaana meni noolaachchu

Kodhkkira ilamaiyum thavikkira thanimaiyum

Thaalaamal thallaaduthu
Female : Unakkum kelambuthu paattu

Enakkum kelambuthu

Kettu odambu silirkkuthu

Naadi narambu thudikkuthu
Female : Thoda thoda thoda kai padapadapada

Thoda thoda thoda kai padapadapada

Kuliruthu nilaavilae ammaadi aaththaadiyo
Female : Unakkum kelambuthu paattu

Enakkum kelambuthu

Kettu odambu silirkkuthu

Naadi narambu thudikkuthu


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது ஹான்
உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது பெண் : தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது பெண் : உதட்டில் உள்ள ரசம்தான்
நான் கொடுப்பேன் உந்தன் வசம்தான்
உதட்டில் உள்ள ரசம்தான்
நான் கொடுப்பேன் உந்தன் வசம்தான் பெண் : முன்னாடி பாத்தா பூவாட்டம்
பின்னாடி பாத்தா தேராட்டம்
முன்னாடி பாத்தா பூவாட்டம்
பின்னாடி பாத்தா தேராட்டம்
உனக்கென பிறந்தது வரச்சொல்லி அழைக்குது வா
ஒன்னோடு ஒண்ணாகலாம்……. பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது பெண் : தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது பெண் : அழைச்சா வந்து அணைப்பேன்
தேன் குளத்தில் உன்னை நனைப்பேன்
அழைச்சா வந்து அணைப்பேன்
தேன் குளத்தில் உன்னை நனைப்பேன் பெண் : ஆளாகி நானும் நாளாச்சு
பாலான மேனி நூலாச்சு
ஆளாகி நானும் நாளாச்சு
பாலான மேனி நூலாச்சு
கொதிக்கிற இளமையும் தவிக்கிற தனிமையும்
தாளாமல் தள்ளாடுது…….. பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது பெண் : தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது