Maruthi – Rasa Yei Unnathaan Song Lyrics

Song: Rasa Yei Unnathaan Song Lyrics

Lyricist: Kamakodiyan

Album: Maruthi


English Version

Singers : Malaysia Vasudevan and Manjula
Music by : Shankar Ganesh
Lyrics by : Kamakodiyan
Female : Raasa yaei unnaththaan

Paaru intha ponnaththaan

Anju naalum saernthurukkum

Azhagu nallaa puriyuthu

Konja vantha kozhi sirikkuthu

Anju naalum saernthurukkum

Azhagu nallaa puriyuthu

Konja vantha kozhi sirikkuthu
Female : Raasa yaei unnaththaan

Paaru intha ponnaththaan

Anju naalum saernthurukkum

Azhagu nallaa puriyuthu

Konja vantha kozhi sirikkuthu

Anju naalum saernthurukkum

Azhagu nallaa puriyuthu

Konja vantha kozhi sirikkuthu
Female : Puli vettai aada vanthaen vantha idaththula

Eli vettai naan aaduraenae

Puriyaatha kottaikkullae ada kadavulae

Por vaalai naan thedugindrenae
Male : Rosaa yaei unnaththaan

Vaadi en pakkamthaan

Velaiyellaam therinjirukkum

Aala nallaa paaththukka

Aasaigalai ippa kettukka

Velaiyellaam therinjirukkum

Aala nallaa paaththukka

Aasaigalai ippa kettukka
Female : Raasa yaei unnaththaan

Paaru intha ponnaththaan
Male : Puliyoda paaichchalilae adi maanae

Thaangaama nee oda porae

Puriyaatha vedala pulla nee ippothu

Veen vamba vela pesa vaarae
Female : Vaa vaa en mama elai poduraen

Male : Haan

Female : Paayasaththoda vadai poduraen

Male : Aiyyo

Female : Veraththa naan indru edai poduraen
Male : Rosaa yaei unnaththaan

Vaadi en pakkamthaan

Female : Kaalai pola nimirnthirukkum

Aala nallaa puriyuthu

Kobam konda kozhi mayanguthu ha

Male : Velaiyellaam therinjirukkum

Aala nallaa paaththukka aasaigalai ippa kettukka
Female : Raasa yaei unnaththaan…..

Male : Rosaa yaei unnaththaan…..


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மஞ்சுளா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ராசா ஏய் உன்னத்தான்
பாரு இந்தப் பொண்ணத்தான்
அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்
அழகு நல்லா புரியுது
கொஞ்ச வந்த கோழி சிரிக்குது
அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்
அழகு நல்லா புரியுது
கொஞ்ச வந்த கோழி சிரிக்குது பெண் : ராசா ஏய் உன்னத்தான்
பாரு இந்தப் பொண்ணத்தான்
அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்
அழகு நல்லா புரியுது
கொஞ்ச வந்த கோழி சிரிக்குது
அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்
அழகு நல்லா புரியுது
கொஞ்ச வந்த கோழி சிரிக்குது பெண் : புலி வேட்டை ஆட வந்தேன் வந்த இடத்துல
எலி வேட்டை நான் ஆடுறேனே
புரியாத கோட்டைக்குள்ளே அட கடவுளே
போர் வாளை நான் தேடுகின்றேனே ஆண் : உறைக்குள்ளே உறங்கும் ஆள் நானடி
உறக்கத்த கலைச்சா போர்தானடி
போர் வாள பூவால தாங்காதடி ஆண் : ரோசா ஏய் உன்னத்தான்
வாடி என் பக்கம்தான்
வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும்
ஆள நல்லா பாத்துக்க
ஆசைகளை இப்ப கேட்டுக்க
வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும்
ஆள நல்லா பாத்துக்க
ஆசைகளை இப்ப கேட்டுக்க பெண் : ராசா ஏய் உன்னத்தான்
பாரு இந்தப் பொண்ணத்தான் ஆண் : புலியோட பாய்ச்சலிலே அடி மானே
தாங்காம நீ ஓடப் போறே
புரியாத வெடலப் புள்ள நீ இப்போது
வீண் வம்ப வெலப் பேச வாறே பெண் : வா வா என் மாமா எலை போடுறேன்
ஆண் : ஹான்
பெண் : பாயசத்தோட வடை போடுறேன்
ஆண் : அய்யோ
பெண் : வீரத்த நான் இன்று எடை போடுறேன் ஆண் : ரோசா ஏய் உன்னத்தான்
வாடி என் பக்கம்தான்
பெண் : காளைப் போல நிமிர்ந்திருக்கும்
ஆள நல்லா புரியுது
கோபம் கொண்ட கோழி மயங்குது ஹ
ஆண் : வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும்
ஆள நல்லா பாத்துக்க ஆசைகளை இப்ப கேட்டுக்க பெண் : ராசா ஏய் உன்னத்தான்…..
ஆண் : ரோசா ஏய் உன்னத்தான்…..