Maya Manithan – Achcha Pyari Pombala Song Lyrics

Song: Achcha Pyari Pombala Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Maya Manithan


English Version

Singers : S. Janaki and S. C. Krishnan
Music by : G. Govindarajulu Naidu
Male : Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari
Female : Achamillaamal kaeliyum panni

Aththai petha muthennai lesaaga enni

Vaikka pakkadhae thanni

Aiyaa unnaiarivaal indha singaara kanni
Male : Ooo Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari
Female : Pambara kannaal sangadhi sollu

Pandhai polae ingum angum

Thullaadhae nillu aiyaa nenjai killu

Paisa melae paisa thaaren kobathai thallu
Male : Ooo Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari
Female : Vaeshamum podhum vaelaiyai paaru

Vetti pechu pesi kaalam pokkaadhae saaru

Konjam neeyum ushaaru

Vittu thallaum venaam ippo veenae thagaraaru
Male : Ooo Achchaa pyaari pombala

On machaan indha aambalai

Vacha kanni thappadhamma

Aattadhae vaalai oo..achchaa pyaari


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு ஆண் : அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ…அச்சா ப்யாரி…. பெண் : அச்சமில்லாமல் கேலியும் பண்ணி
அத்தை பெத்த முத்தென்னை லேசாக எண்ணி
வைக்கப் பாக்காதே கண்ணி – ஐயா
உன்னையறிவாள் இந்த சிங்கார கன்னி ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ…அச்சா ப்யாரி…. பெண் : பம்பரக் கண்ணால் சங்கதி சொல்லு
பந்தைப் போல இங்கும் அங்கும்
துள்ளாதே நில்லு ஐயா நெஞ்சைக் கிள்ளு
பைசா மேலே பைசா தாரேன் கோபத்தை தள்ளு ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ…அச்சா ப்யாரி…. பெண் : வேஷமும் போதும் வேலையைப் பாரு
வெட்டிப் பேச்சுப் பேசி காலம் போக்காதே சாரு
கொஞ்சம் நீயும் உஷாரு
விட்டுத் தள்ளு வேணாம் இப்போ வீணே தகராறு ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ…அச்சா ப்யாரி….