Maya Manithan – Iru Manasum Oru Manasa Song Lyrics

Song: Iru Manasum Oru Manasa Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Maya Manithan


English Version

Singers : T. V. Rathinam and S. V. Ponnusami
Music by : G. Govindarajulu Naidu
Female : Paakku vethalai maathiyaachu
Male : Aama parisamum pottachu

Female : Pandhakkaalu nattaachu

Male : Namma pandhu janam vandhaachu
Female : Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu
Female : Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu
Male : Ini ingumangum mirandu mirandu

Pakkavum venaam

Endha sagadhiyum jaadaiyaalae pesavum venaam
Male : Ini ingumangum mirandu mirandu

Pakkavum venaam

Endha sagadhiyum jaadaiyaalae pesavum venaam
Female : Ragasiyamaa thanimaiyilae sandhikka venaam

Ragasiyamaa thanimaiyilae sandhikka venaam

Naalu perum kanavae naamum onna vaazhalaam

Naalu perum kanavae naamum onna vaazhalaam
Both : Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaartha samayam vandhu vaachudhu
Male : Sandhana pottu enakkau nee

Javvaadhu pottu unakkau naan

Sandhana pottu enakkau nee

Javvaadhu pottu unakkau naan

Sandhana pottu enakkau nee

Javvaadhu pottu unakkau naan
Female : Sandhana pottukkum javvaadhu pottukkum

Panjam illae ini namakku thaan

Sandhana pottukkum javvaadhu pottukkum

Panjam illae ini namakku thaan

Male : Panjam illae ini namakku thaan
Both : Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu
Female : Sendhaazham poo enakku nee

Sendhaazham poo enakku nee

Saelaththu maambazham unakku naan

Sendhaazham poo enakku nee

Saelaththu maambazham unakku naan
Male : Sendhaazham poovum saelaththu pazhamum

Sondhamaagum ini namakku thaan

Sendhaazham poovum saelaththu pazhamum

Sondhamaagum ini namakku thaan
Both : Iru manasum oru manasu aachudhu

Naam edhirpaartha samayam vandhu vaachadhu

Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu


Tamil Version

பாடகர்கள் : டி. வி. ரத்தினம் மற்றும் எஸ். வி. பொன்னுசாமி இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு பெண் : பாக்கு வெத்திலை மாத்தியாச்சு
ஆண் : ஆமா…பரிசமும் போட்டாச்சு
பெண் : பந்தக்காலு நட்டாச்சு
ஆண் : நம்ம பந்து ஜனம் வந்தாச்சு…. பெண் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது….. பெண் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது….. ஆண் : இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு
பாக்கவும் வேணாம்
எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம் ஆண் : இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு
பாக்கவும் வேணாம்
எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம் பெண் : ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம்
ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம்
நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம்
நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம் இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது….. ஆண் : சந்தனப் பொட்டு எனக்கு நீ
ஜவ்வாது பொட்டு உனக்கு நான்
சந்தனப் பொட்டு எனக்கு நீ
ஜவ்வாது பொட்டு உனக்கு நான்
சந்தனப் பொட்டு எனக்கு நீ
ஜவ்வாது பொட்டு உனக்கு நான் பெண் : சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும்
பஞ்சமில்லே இனி நமக்குத்தான்
சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும்
பஞ்சமில்லே இனி நமக்குத்தான்
ஆண் : பஞ்சமில்லே இனி நமக்குத்தான் இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது….. பெண் : செந்தாழம்பூ எனக்கு நீ
செந்தாழம்பூ எனக்கு நீ
சேலத்து மாம்பழம் உனக்கு நான்
செந்தாழம்பூ எனக்கு நீ
சேலத்து மாம்பழம் உனக்கு நான் ஆண் : செந்தாழம்பூவும் சேலத்து பழமும்
சொந்தமாகும் இனி நமக்குத்தான்
செந்தாழம்பூவும் சேலத்து பழமும்
சொந்தமாகும் இனி நமக்குத்தான் இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..
இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..

Similar Posts