Maya Manithan – Kaana Venum Kaana Venum Song Lyrics

Song: Kaana Venum Kaana Venum Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Maya Manithan


English Version

Singer : S. Janaki
Music by : G. Govindarajulu Naidu
Female : Hoo oo ho ooo….

Hoo oo ho ooo…. ho oo

Hoo oo ho ooo…. ho …oooo
Female : Kaana venum kaana venum endru

Naan kaathirundhen kaal kadukka nindru

Kaana venum kaana venum endru

Naan kaathirundhen kaal kadukka nindru

Indru kaalai mudhal en idathu kanna thuditha palam

Ummai kanden inbam konden
Female : Kaana venum kaana venum endru

Naan kaathirundhen kaal kadukka nindru
Female : Maan vizhiyum thaen mozhiyum kondu

Maan vizhiyum thaen mozhiyum kondu

Nadamaadum ilamangai enai kandu

Mayil naanam kolla….

Mayil naanam kolla koovum kuyil tholvi kanden

Endru solli odum manam vaadum
Female : Kodaana kodi porul thedi

Mael naadu sendru vandha ummai naadi

Kodaana kodi porul thedi

Mael naadu sendru vandha ummai naadi

Isai paadaingu panbudanae odi vandha

Maadharasi naanae.. seemaanae

Isai paadaingu panbudanae odi vandha

Maadharasi naanae.. seemaanae
Female : Kaana venum kaana venum endru

Naan kaathirundhen kaal kadukka nindru
Female : Aththar panneer punugu vasam

Thangi angamengum inba manam veesum

Aththar panneer punugu vasam

Thangi angamengum inba manam veesum

Kalai pithar ummai kandavudan

Pengaladhu nenjamellaam koosum kadhai pesum
Female : Kaana venum kaana venum endru

Naan kaathirundhen kaal kadukka nindru

Indru kaalai mudhal en idathu kanna thuditha palam

Ummai kanden inbam konden


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு பெண் : ஹோ ஓ ஓ…. ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ …ஹோ ஓ ஓ பெண் : காண வேணும் காண வேணும் என்று
நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று
காண வேணும் காண வேணும் என்று
நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று
இன்று காலை முதல் என் இடது கண் துடித்த பலன்
உம்மைக் கண்டேன் இன்பம் கொண்டேன் பெண் : காண வேணும் காண வேணும் என்று
நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று பெண் : மான் விழியும் தேன்மொழியும் கொண்டு
மான் விழியும் தேன்மொழியும் கொண்டு
நடமாடும் இளமங்கை எனைக் கண்டு
மயில் நாணம் கொள்ள
மயில் நாணம் கொள்ள கூவும் குயில் தோல்வி
கண்டேனென்று சொல்லி ஓடும் மனம் வாடும்.. பெண் : கோடானு கோடி பொருள் தேடி
மேல்நாடு சென்று வந்த உம்மை நாடி
கோடானு கோடி பொருள் தேடி
மேல்நாடு சென்று வந்த உம்மை நாடி
இசை பாடயிங்கு பண்புடனே ஓடி வந்த
மாதரசி நானே… சீமானே….
இசை பாடயிங்கு பண்புடனே ஓடி வந்த
மாதரசி நானே… சீமானே…. பெண் : காண வேணும் காண வேணும் என்று
நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று பெண் : அத்தர் பன்னீர் புனுகு வாசம்
தங்கி அங்கமெங்கும் இன்ப மணம் வீசும்
அத்தர் பன்னீர் புனுகு வாசம்
தங்கி அங்கமெங்கும் இன்ப மணம் வீசும்
கலைப் பித்தர் உம்மை கண்டவுடன் பெண்களது
நெஞ்மெல்லாம் கூசும் கதை பேசும் பெண் : காண வேணும் காண வேணும் என்று
நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று
இன்று காலை முதல் என் இடது கண் துடித்த பலன்
உம்மைக் கண்டேன் இன்பம் கொண்டேன்