Maya Manithan – Kannukkulle Minnal Aadudhu Song Lyrics

Song: Kannukkulle Minnal Aadudhu Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Maya Manithan


English Version

Singer : Jikki
Music by : G. Govindarajulu Naidu
Female : La la la ……………………..
Female : Kannukullae minnal aadudhu

Kaanum ungal kavalai oodudhu

Kaiyum kaalum thaalamae podudhu
Female : Kannukullae minnal aadudhu

Kaanum ungal kavalai oodudhu

Kaiyum kaalum thaalamae podudhu
Female : Thannai marandhu munnaal vandhu

Inbam kondaaduthu

Thannai marandhu munnaal vandhu

Inbam kondaaduthu

Thavaraaga enniayae edai podudhu

Thayangudhu onnu mayangudhu onnu

Thavithae vaadudhu
Female : Kannukullae minnal aadudhu

Kaanum ungal kavalai oodudhu

Kaiyum kaalum thaalamae podudhu
Female : Kai murukkudhu paaru meesai

Adhan manasulae irukkudhu aasai

Adhu edukkudhu paaru kaasai

Naan koduppen adhukku poosai
Female : Muzhikkudhu…. muraikkudhu

Muzhikkudhu muraikkudhu

Munnum pinnum pakkudhu

Ilikkudhu summa yengudhu ammaa

Idaththaiyae maattradhu
Female : Kannukullae minnal aadudhu

Kaanum ungal kavalai oodudhu

Kaiyum kaalum thaalamae podudhu


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு பெண் : லா லா லா ……
பெண் : கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது
காணும் உங்கள் கவலை ஓடுது
கையும் காலும் தாளமே போடுது பெண் : கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது
காணும் உங்கள் கவலை ஓடுது
கையும் காலும் தாளமே போடுது பெண் : தன்னை மறந்து முன்னால் வந்து
இன்பம் கொண்டாடுது
தன்னை மறந்து முன்னால் வந்து
இன்பம் கொண்டாடுது
தவறாக என்னையே எடை போடுது
தயங்குது ஒண்ணு மயங்குது ஒன்னு
தவித்தே வாடுது பெண் : கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது
காணும் உங்கள் கவலை ஓடுது
கையும் காலும் தாளமே போடுது பெண் : கை முறுக்குது பாரு மீசை
அதன் மனசுலே இருக்குது ஆசை
அது எடுக்குது பாரு காசை
நான் கொடுப்பேன் அதுக்குப் பூசை பெண் : முழிக்குது…. முறைக்குது
முழிக்குது முறைக்குது
முன்னும் பின்னும் பாக்குது
இளிக்குது சும்மா ஏங்குது அம்மா
இடத்தையே மாற்றுது……. பெண் : கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது
காணும் உங்கள் கவலை ஓடுது
கையும் காலும் தாளமே போடுது