Maya Manithan – Mayaa Leela Vinodha Deva Song Lyrics

Song: Mayaa Leela Vinodha Deva Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Maya Manithan


English Version

Singer : Jikki
Music by : G. Govindarajulu Naidu
Female : Krishna prabho

Maaya leela vinodha deva

Maaya leela vinodha deva
Female : Nadapadhellaam unadharul allavo

Maaya leela vinodha deva

Nadapadhellaam unadharul allavo

Maaya leela vinodha deva
Female : Mana irul agattri nalla vazhi katti

Maasila vaazhvu thandhaai jodhiyai yetri

Mana irul agattri nalla vazhi katti

Maasila vaazhvu thandhaai jodhiyai yetri

Maamarai kaana un paadham pottri

Maaya leela vinodha deva

Nadapadhellaam unadharul allavo

Maaya leela vinodha deva
Female : Adaikalam enavae unnaiyae naadi

Aarudhal kaanuvargal kodaana kodi

Adaikalam enavae unnaiyae naadi

Aarudhal kaanuvargal kodaana kodi

Aadhimoolaa gokula baala

Maaya leela vinodha deva

Nadapadhellaam unadharul allavo

Maaya leela vinodha deva


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு பெண் : கிருஷ்ணா ப்ரபோ…..
மாயா லீலா வினோதா தேவா
மாயா லீலா வினோதா தேவா பெண் : நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா…..
நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா….. பெண் : மன இருள் அகற்றி நல்ல வழி காட்டி
மாசிலா வாழ்வு தந்தாய் ஜோதியை ஏற்றி
மன இருள் அகற்றி நல்ல வழி காட்டி
மாசிலா வாழ்வு தந்தாய் ஜோதியை ஏற்றி
மாமறை காணா உன் பதம் போற்றி
மாயா லீலா விநோதா தேவா…..
நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா….. பெண் : அடைக்கலம் எனவே உன்னையே நாடி
ஆறுதல் காணுவார்கள் கோடான கோடி
அடைக்கலம் எனவே உன்னையே நாடி
ஆறுதல் காணுவார்கள் கோடான கோடி
ஆதிமூலா கோகுல பாலா
மாயா லீலா விநோதா தேவா……
நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ
மாயா லீலா விநோதா தேவா…..