Maya Manithan – Pokkukatti Poravale Ponnamma Song Lyrics

Song: Pokkukatti Poravale Ponnamma Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Maya Manithan


English Version

Singers : A. L. Ragavan and A. G. Rathnamala
Music by : G. Govindarajulu Naidu
Male : Pookkukatti poravalae ponnammaa

Konjam pudikoduthu pesina dhaan ennama
Male : Pookkukatti poravalae ponnammaa

Konjam pudikoduthu pesina dhaan ennama
Female : Kaakkaaya…Kaakkaaya kathikittu

Kazhugaaga suthikittu

Shokku panna odivandha thangamae

Kaakkaaya kathikittu kazhugaaga suthikittu

Shokku panna odivandha thangamae

Nee paakkaadha porulaai enna paathuttae singamae
Female : Pookkukatti pora indha ponnammaa

Kannam pulikka rendu koduthidava thinnamma
Female : Pookkukatti pora indha ponnammaa

Kannam pulikka rendu koduthidava thinnamma
Male : Kannathilae nee koduthaa kattaayam adhu enakku

Karumbaaga inikkum adi kannamma

Kannathilae nee koduthaa kattaayam adhu enakku

Karumbaaga inikkum adi kannamma

En kaadhal noiyum thannalae parakkumadi ponnamaa
Male : Pookkukatti poravalae ponnammaa

Konjam pudikoduthu pesina dhaan ennama
Female : Azhukkellam pogaamal avasarama thunimaniiyai

Veluppadhu pol urgent kaadhala

Male : Ho ho ho oo

Female : Ha ha ha haa

Male : Ho ho ho oo

Female : Ha ha ha haa

Azhukkellam pogaamal avasarama thunimaniiyai

Veluppadhu pol urgent kaadhala

Illae veyittu panni yenga vaikkum ordinary kaadhala
Female : Pookkukatti pora indha ponnammaa

Kannam pulikka rendu koduthidava thinnamma
Male : Pazhgaamal pesaadhae urgent ordinary

Paagupaadu ennidathil yedhamma

Pazhgaamal pesaadhae urgent ordinary

Paagupaadu ennidathil yedhamma

En paarvaiyilae rendum onnudhaanamma kelamma

Saakkupokku ini edhukku ponnamma

Un Sammadham dhaaan therinju pochae kannammaa

Saakkupokku ini edhukku ponnamma

Un Sammadham dhaaan therinju pochae kannammaa


Tamil Version

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு ஆண் : போக்குகாட்டி போறவளே பொன்னம்மா
கொஞ்சம் புடிகொடுத்து பேசினாதான் என்னம்மா.. ஆண் : போக்குகாட்டி போறவளே பொன்னம்மா
கொஞ்சம் புடிகொடுத்து பேசினாதான் என்னம்மா.. பெண் : காக்காயா…காக்காயா கத்திகிட்டு
கழுகாக கத்திகிட்டு
ஷோக்கு பண்ண ஓடிவந்த தங்கமே
காக்காயா கத்திகிட்டு கழுகாக கத்திகிட்டு
ஷோக்கு பண்ண ஓடிவந்த தங்கமே
நீ பாக்காத பொருளை என்ன பாத்துட்டே சிங்கமே பெண் : போக்குகாட்டி போற இந்த பொன்னம்மா
கன்னம் புளிக்க ரெண்டு கொடுத்திடுவா திண்ணம்மா பெண் : போக்குகாட்டி போற இந்த பொன்னம்மா
கன்னம் புளிக்க ரெண்டு கொடுத்திடுவா திண்ணம்மா ஆண் : கன்னத்திலே நீ கொடுத்தா கட்டாயம் அது எனக்கு
கரும்பாக இனிக்குமடி கண்ணம்மா
கன்னத்திலே நீ கொடுத்தா கட்டாயம் அது எனக்கு
கரும்பாக இனிக்குமடி கண்ணம்மா
என் காதல் நோயும் தன்னாலே பறக்குமடி பொன்னம்மா ஆண் : போக்குகாட்டி போறவளே பொன்னம்மா
கொஞ்சம் புடிகொடுத்து பேசினாதான் என்னம்மா.. பெண் : அழுக்கெல்லாம் போகாமல் அவசரமா துணிமணியை
வெளுப்பது போல் அர்ஜண்டு காதலா
ஆண் : ஹோ ஓ ஓ பெண் : ஹா..ஆ..ஆ..
ஆண் : ஹோ ஓ ஓ பெண் : ஹா..ஆ..ஆ..
அழுக்கெல்லாம் போகாமல் அவசரமா துணிமணியை
வெளுப்பது போல் அர்ஜண்டு காதலா
இல்லே வெயிட்டு பண்ணி ஏங்க வைக்கும்
ஆர்டினரி காதலா பெண் : போக்குகாட்டி போற இந்த பொன்னம்மா
கன்னம் புளிக்க ரெண்டு கொடுத்திடுவா திண்ணம்மா ஆண் : பழகாமல் பேசாதே அர்ஜண்டு ஆர்டினரி
பாகுபாடு என்னிடத்தில் ஏதம்மா
பழகாமல் பேசாதே அர்ஜண்டு ஆர்டினரி
பாகுபாடு என்னிடத்தில் ஏதம்மா
என் பார்வையிலே ரெண்டும் ஒண்ணுதானம்மா கேளம்மா
சாக்குபோக்கு இனி எதுக்கு பொன்னம்மா கண்ணம்மா
சம்மதம்தான் தெரிஞ்சு போச்சே கண்ணம்மா…..
சாக்குபோக்கு இனி எதுக்கு பொன்னம்மா கண்ணம்மா
சம்மதம்தான் தெரிஞ்சு போச்சே கண்ணம்மா…..