Maya Manithan – Yengi Yengi Vaduthey Song Lyrics

Song: Yengi Yengi Vaduthey Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Maya Manithan


English Version

Singer : P. Susheela
Music by : G. Govindarajulu Naidu
Female : Pasutholai porthiyulla vaengai polae

Naan paasam konda manidhar vaazha kandathalae

Yengi yengi vaadudhae en manam

Alai polavae indru aadudhae veenae
Female : Yengi yengi vaadudhae en manam

Alai polavae indru aadudhae veenae

Yengi yengi vaadudhae
Female : Enniyadhondru nadanthathu ondru

Enniyadhondru nadanthathu ondru

Kannum kulamaagi adhanaalae indru

Kannum kulamaagi adhanaalae indru

Thannilai maari thaamarai melae

Thannilai maari thaamarai melae

Thanneer thuli polae thadumaari nindru

Thanneer thuli polae thadumaari nindru
Female : Yengi yengi vaadudhae en manam

Alai polavae indru aadudhae veenae

Yengi yengi vaadudhae
Female : Kangalai nambhi kaadhalum kondu

Kangalai nambhi kaadhalum kondu

Inbam kanavaagi perundhunbam kandu

Inbam kanavaagi perundhunbam kandu

Vanjagam vaazhum boomiyin melae

Vanjagam vaazhum boomiyin melae

Sanjalam iniyendrum thunaiyaanadhaalae

Sanjalam iniyendrum thunaiyaanadhaalae
Female : Yengi yengi vaadudhae en manam

Alai polavae indru aadudhae veenae

Yengi yengi vaadudhae


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு பெண் : பசுத்தோலைப் போர்த்தியுள்ள வேங்கை போல
நான் பாசம் கொண்ட மனிதர் வாழக் கண்டதாலே….
ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம்
அலை போலவே இன்று ஆடுதே வீணே…. பெண் : ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம்
அலை போலவே இன்று ஆடுதே வீணே…
ஏங்கி ஏங்கி வாடுதே .. பெண் : எண்ணியதொன்று நடந்தது ஒன்று
எண்ணியதொன்று நடந்தது ஒன்று
கண்ணும் குளமாகி அதனாலே இன்று
கண்ணும் குளமாகி அதனாலே இன்று
தன்னிலை மாறி தாமரை மேலே
தன்னிலை மாறி தாமரை மேலே
தண்ணீர்த் துளி போலே தடுமாறி நின்று
தண்ணீர்த் துளி போலே தடுமாறி நின்று பெண் : ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம்
அலை போலவே இன்று ஆடுதே வீணே…
ஏங்கி ஏங்கி வாடுதே .. பெண் : கண்களை நம்பி காதலும் கொண்டு
கண்களை நம்பி காதலும் கொண்டு
இன்பம் கனவாகி பெருந்துன்பம் கண்டு
இன்பம் கனவாகி பெருந்துன்பம் கண்டு
வஞ்சகம் வாழும் பூமியின் மேலே
வஞ்சகம் வாழும் பூமியின் மேலே
சஞ்சலம் இனியென்றும் துணையானதாலே
சஞ்சலம் இனியென்றும் துணையானதாலே பெண் : ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம்
அலை போலவே இன்று ஆடுதே வீணே…
ஏங்கி ஏங்கி வாடுதே ..