Mayabazar – Aadum Azhagiya Bambarame Song Lyrics

Song: Aadum Azhagiya Bambarame Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Album: Mayabazar


English Version

Singers : Jikki and P. Susheela and Chorus
Music by : Ghantasala
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Female : Aaaaa…lallilalaa…
Chorus : Lallilalaa…lallilalaa…lallilallilalaa…

Bambaramaa aadalaam

Kumbalaaga paadalaam

Bambaramaa aadalaam

Kumbalaaga paadalaam
Female : Paattu paadum kuyilinamae

Chorus : Kuku ..kuku..kuku…

Female : Aattam aadum mayilinamae

Chorus : Kiki..kiki..kiki…

Thulliduvom..thulliduvom

Thulli thulli aadiduvom

Thulliduvom..thulliduvom

Thulli thulli aadiduvom
Chorus : Aadum azhagiya bambaramae

Oru adhisaya josiyam solliduvom

Oru ragasiya josiyam solliduvom

Aadum azhagiya bambaramae

Oru adhisaya josiyam solliduvom

Oru ragasiya josiyam solliduvom
Female : Yavvanam minjidum paruvamum

Aval aththanukkaaga sarvamum

Yavvanam minjidum paruvamum

Aval aththanukkaaga sarvamum
Female : Adhanaale thaanae garvamum
Chorus : Aadum azhagiya bambaramae

Oru adhisaya josiyam solliduvom

Oru ragasiya josiyam solliduvom
Female : Ulladhai sonnaal ulukuvadhen

Ini unmaiyai solvomae

Ulladhai sonnaal ulukuvadhen

Ini unmaiyai solvomae
Female : Aamaa…

Female : Nanmai solvomae

Female : Ichchaiyil nudhana kalai raajaa

Vil veeraanaana oru yuvaraajaa

Ichchaiyil nudhana kalai raajaa

Vil veeraanaana oru yuvaraajaa

Malar maaranaanavan un raajaa
Chorus : Aadum azhagiya bambaramae

Oru adhisaya josiyam solliduvom

Oru ragasiya josiyam solliduvom
Female : Malli jaadhi manoranjitham

Malarai yenthi kanai veesugiraan

Malli jaadhi manoranjitham

Malarai yenthi kanai veesugiraan
Female : Magizhnthae madhanaal vaadugiraal

Adhai magizhnthae madhanaal vaadugiraal

Chorus : Mana maalai sudavae thedugiraal
Chorus : Aadum azhagiya bambaramae

Oru adhisaya josiyam solliduvom

Oru ragasiya josiyam solliduvom


Tamil Version

பாடகர்கள் : ஜிக்கி, பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : ஆஅ….லல்லிலல்லா குழு : லல்லிலல்லா லல்லிலல்லா
பம்பரமா ஆடலாம் கும்பலாகப் பாடலாம்
பம்பரமா ஆடலாம் கும்பலாகப் பாடலாம் பெண் : பாட்டுப் பாடும் குயிலினமே
குழு : கூகூகூகூ
பெண் : ஆட்டம் ஆடும் மையிலினமே
குழு : ஞேஞேஞே… குழு : துள்ளிடுவோம் துள்ளிடுவோம்
துள்ளித்துள்ளி ஆடிடுவோம்…….
துள்ளிடுவோம் துள்ளிடுவோம்
துள்ளித்துள்ளி ஆடிடுவோம்……. குழு : ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்
ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம் பெண் : யௌவனம் மிஞ்சிடும் பருவமும்
அவள் அத்தானுக்காக சர்வமும்
யௌவனம் மிஞ்சிடும் பருவமும்
அவள் அத்தானுக்காக சர்வமும் பெண் : அதனால்தானே கௌரவம்…… குழு : ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம் பெண் : உள்ளதைச் சொன்னால் உலுக்குவதேன்
இனி உண்மையைச் சொல்லுவோமே
உள்ளதைச் சொன்னால் உலுக்குவதேன்
இனி உண்மையைச் சொல்லுவோமே
பெண் : ஆமாம்
பெண் : நன்மையைச் சொல்லுவோமே
வில்வீரனர் ஓர் யுவராஜா
வித்தையில் நூதனக் கலைராஜா
வில்வீரனர் ஓர் யுவராஜா
வித்தையில் நூதனக் கலைராஜா
மலர் மாரானான அவன் உன் ராஜா…… குழு : ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம் பெண் : மல்லி ஜாதி மனோரஞ்சிதம்
மலரை ஏந்திக் கணை வீசுகிறான்
மல்லி ஜாதி மனோரஞ்சிதம்
மலரை ஏந்திக் கணை வீசுகிறான் பெண் : மனம் மகிழ்ந்தே அதனால் வாடுகிறாள்
மனம் மகிழ்ந்தே அதனால் வாடுகிறாள்
குழு : மணமாலை போடவே தேடுகிறாள் குழு : ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்