Mayabazar – Ashta Thikkilum Soozhum Song Lyrics

Song: Ashta Thikkilum Soozhum Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Album: Mayabazar


English Version

Singer : Madhava Benthi
Music by : Ghantasala
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Male : Astathikkilum soozhum mattattra kirithorum

Angengum en kodi parakka vendum

Aagaaya mudhal bhuvana paathaalam varai ennai

Adi panindhu engum poojikka vendum
Male : Pattatthin vendharum pala kodi maandharum

Panivodu en kattalaiyai yerkka vendum

Bhagirangamaagavae kadathgaja vaazhi ena

Parivodu asurar pottri pugazha vendum
Male : Naanae ivvulaginai aala vendum

Naanae pon nadhiyaavum adaiya vendum

Naanae en uttraarukku udhaviya perumaiyin

Nanmaiyai immaiyil kaana vendum


Tamil Version

பாடகர் : மாதவா பென்தி இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : அஷ்டதிக்கிலும் சூழும் மட்டற்ற கிரிதோறும்
அங்கெங்கும் என் கொடி பறக்க வேண்டும்
ஆகாய முதல் புவன பாதாளம் வரை என்னை
அடிப் பணிந்து எங்கும் பூஜிக்க வேண்டும் ஆண் : பட்டத்தின் வேந்தரும் பல கோடி மாந்தரும்
பணிவோடு என் கட்டளையை ஏற்கவேண்டும்
பகிரங்கமாகவே கடோத்கஜ வாழீ என
பரிவோடு அசுரர் போற்றிப் புகழ வேண்டும் ஆண் : நானே இவ்வுலகினை ஆள வேண்டும்
நானே பொன் நிதி யாவும் அடைய வேண்டும்
நானே என் உற்றாருக்கு உதவிய பெருமையின்
நன்மையை இம்மையில் காண வேண்டும்……!