Mayabazar – Dumdum En Kalyanam Song Lyrics

Song: Dumdum En Kalyanam Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Album: Mayabazar


English Version

Singer : G. Kasthuri
Music by : S. Rajeswararao
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Female : Dumdum en kalyanam dumdum en kalyanam

Dum dum en kalayanam dumdum en kalyanam

Ungalkku thindattam

Ulagamellam kondattam paam paam paam
Female : Dumdum en kalyanam dumdum en kalyanam

Dum dum en kalayanam dumdum en kalyanam

Ungalkku thindattam

Ulagamellam kondattam paam paam paam
Female : Villadhi veerargalaam tharani guberargalaam

Kollai kollaiyaagavae

Sambanthingha vanthittaaraaam

Villadhi veerargalaam tharani guberargalaam

Kollai kollaiyaagavae

Sambanthingha vanthittaaraaam

Happappapoo ..ha hahhahahah
Female : Dumdum en kalyanam dumdum en kalyanam

Dum dum en kalayanam dumdum en kalyanam

Ungalkku thindattam

Ulagamellam kondattam paam paam paam
Female : Annanadai sundhriyam minnalidai pennivalaam

Annanadai sundhriyam minnalidai pennivalaam

Ennai kanda maappillaiyum yengi moorchaiyavaanam

Haiyaiyaayaiyai….
Female : Dumdum en kalyanam dumdum en kalyanam

Dum dum en kalayanam dumdum en kalyanam

Ungalkku thindattam

Ulagamellam kondattam paam paam paam
Female : Thaalikatta varuvaanaam thalukku kaatti nirpaenaam

Thaalikatta varuvaanaam thalukku kaatti nirpaenaam

Thaalikatta varuvaanaam………

Thaalikatta varuvaanaam……
Male : ……………………….Thaalikatta varuvaanaam

Female : Thaalikatta varuvaanaam thalukku kaatti nirpaenaam

Thalaiyilrukkum thugilai neeki sarasmaai vilaiyaaduvaanaam

Hahahahaha ..hahahhahahaha….. ahahahahahahahha…


Tamil Version

பாடகி  :  ஜி. கஸ்தூரி இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம்
டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம்
பாம் பாம் பாம் பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம்
டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம்
பாம் பாம் பாம் பெண் : வில்லாதி வீரர்களாம் தரணிக் குபேரர்களாம்
கொள்ளை கொள்ளையாகவே
சம்பந்திங்க வந்திட்டாராம்
வில்லாதி வீரர்களாம் தரணிக் குபேரர்களாம்
கொள்ளை கொள்ளையாகவே
சம்பந்திங்க வந்திட்டாராம்
அப்ப்பப்ப்போ….. பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம்
டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம்
பாம் பாம் பாம் பெண் : அன்னநடை சுந்தரியாம் மின்னலிடை பெண்ணிவளாம்
அன்னநடை சுந்தரியாம் மின்னலிடை பெண்ணிவளாம்
என்னைக் கண்ட மாப்பிள்ளையும் ஏங்கி மூர்ச்சையாவானாம்
அயய்யாயயையை…. பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம்
டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம்
பாம் பாம் பாம் பெண் : தாலிகட்ட வருவானாம் தளுக்கு காட்டி நிற்பேனாம்
தாலிகட்ட வருவானாம் தளுக்கு காட்டி நிற்பேனாம்
தாலிகட்ட வருவானாம்
தாலிகட்ட வருவானாம் ஆண் : ……………………தாலிகட்ட வருவானாம் பெண் : தாலிகட்ட வருவானாம் தளுக்கு காட்டி நிற்பேனாம்
தலையிலிருக்கும் துகிலை நீக்கி சரசமாய் விளையாடுவானாம்….
ஹா ஆஹ் ஆஹா ..ஹா ஆஹ் ஆஹா