Mayabazar – Paaror Ariyar Un Mayai Song Lyrics

Song: Paaror Ariyar Un Mayai Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Album: Mayabazar


English Version

Singer : Seerkazhi Govindarajan
Music by : Ghantasala
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Male : Balae balae devaa paroor ariyaar un maayai

Indha paroor ariyaar un maayai

Balae balae devaa paroor ariyaar un maayai

Indha paroor ariyaar un maayai
Male : Oruvarin sogam oruvarin yogam

Sarvamum unarnthidum unakkau vinodham

Adiyaar yaaro ariyaar yaaro

Adhaiyae vidhiyum ariyathappa
Male : Paroor ariyaar un maayai

Indha paroor ariyaar un maayai
Male : Ulaginil sugathukku oonjalilae thinam

Unadhu maayai vilayaadudhaiyaa

Unmaiyil undhan maaya leelaiyai

Unarndhavan thanae thanyanaiyaa
Male : Paroor ariyaar un maayai

Indha paroor ariyaar un maayai


Tamil Version

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : பலே பலே தேவா பாரோர் அறியார் உன் மாயை
இந்தப் பாரோர் அறியார் உன் மாயை ஆண் : ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம்
சர்வமும் உணர்ந்திடும் உனக்கு வினோதம்
அடியார் யாரோ அறியார் யாரோ
அதையே விதியும் அறியாதய்யா ஆண் : பாரோர் அறியார் உன் மாயை
இந்தப் பாரோர் அறியார் உன் மாயை ஆண் : உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே தினம்
உனது மாயை விளையாடுதய்யா
உண்மையில் உந்தன் மாயா லீலையை
உணர்ந்தவன் தானே தன்யனய்யா… ஆண் : பாரோர் அறியார் உன் மாயை
இந்தப் பாரோர் அறியார் உன் மாயை