Mayabazar – Selvamudan Devargalum Nallasi Song Lyrics

Song: Selvamudan Devargalum Nallasi Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Album: Mayabazar


English Version

Singers : M. L. Vasanthakumari and Chorus
Music by : Ghantasala
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Chorus : Selvamudan devargalum nalalaasi koora

Sellamani vathsala valga nee ammaa

Vaazhga em thavamani vaazhga nee ammaa

Vathsala needoozhi vaazhga nee ammaa
Female : Sagala sowbaghyavathi revathi devi

Thaaaiyaagi thaniyanbhu thandhidum velai

Sagala sowbaghyavathi revathi devi

Thaaaiyaagi thaniyanbhu thandhidum velai

Ninaithaalaae varam eeyum balaraama devarae

Nin thandhiyaagi varam thandhidum velai
Chorus : Vaazhga em thavamani vaazhga nee ammaa

Vathsala needoozhi vaazhga nee ammaa
Female : Sargunavathiyaana rukmani devi

Sittrannaiyaagi unnai seerattum velai

Sargunavathiyaana rukmani devi

Sittrannaiyaagi unnai seerattum velai

Sagala bhuvanothamma krishna paramathmarae

Siriya thandhaiyumaagi ratchikkum velai
Chorus : Vaazhga em thavamani vaazhga nee ammaa

Vathsala needoozhi vaazhga nee ammaa
Female : Jeyaveera maathavae sri subathra devi

Selvamudam athaiyaai ullamae magizhavae

Jeyaveera maathavae sri subathra devi

Selvamudam athaiyaai ullamae magizhavae

Pandava yuva rajan baala abhimanyuvae

Paasamighu aththaanum nesamigu velai
Chorus : Vaazhga em thavamani vaazhga nee ammaa

Vathsala needoozhi vaazhga nee ammaa


Tamil Version

பாடகர்கள் : எம். எல். வசந்த குமாரி மற்றும் குழு இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் குழு : செல்வமுடன் தேவர்களும் நல்லாசி கூற
செல்லமணி வத்சலா வாழ்க நீ அம்மா
வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா…… பெண் : {சகல சௌபாக்யவதி ரேவதிதேவி
தாயாகி தனியன்பு தணிந்திடும் வேளை} (2)
நினைத்தாலே வரமீயும் பலராம தேவரே
நின் தந்தையாகி வரம் தந்திடும் வேளை குழு : வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா…. பெண் : {சற்குணவதியான ருக்மணி தேவி
சிற்றன்னையாகி உன்னை சீராட்டும் வேளை} (2)
சகல புவனோத்தம கிருஷ்ண பரமாத்மரே
சிறிய தந்தையாகி ரட்சிக்கும் வேளை குழு : வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா…. பெண் : {ஜெயவீர மாதாவே ஸ்ரீ சுபத்ரா தேவி
செல்லமுடன் அத்தையாய் உள்ளமே மகிழவே} (2)
பாண்டவ யுவராஜா பால அபிமன்யுவே
பாசமிகு அத்தானும் நேசமிகு வேளை குழு : வாழ்க எம் தவமணி வாழ்க நீ அம்மா
வத்சலா நீடூழி வாழ்க நீ அம்மா….