Mayakkari – Kaanbeno Kaanbeno Song Lyrics

Song: Kaanbeno Kaanbeno Song Lyrics

Lyricist: Kambadasan

Movie: Mayakkari


English Version

Singers : R. Balasaraswathy and Nageswara Rao
Music by : P. Aadhinarayana Rao
Female : Kaanbaeno kaanbaeno

Kaadhal thaan pirivenum inimael

Kaanbaeno kaanbaeno kaanbaeno
Female : Kaadhal moorthi ennai che poo enavae

Yedhu seidhenoo arigilaenae

Kaadhal moorthi ennai che poo enavae

Yedhu seidhenoo arigilaenae
Female : Kaadhalin nan manam maari pogavae

Kaadhalin nan manam maari pogavae

Yedhu maayamoo therigilaenae

Yedhu maayamoo therigilaenae

Kaanbaeno kaanbaeno
Male : Kaanbaeno kaanbaeno

Kaadhalin siru velli meenae

Kaanbaeno kaanbaeno kaanbaeno
Male : Evvidam evvidham kanneer sindhiyae

Vaedhanaiyil vaadukindraaloo

Evvidam evvidham kanneer sindhiyae

Vaedhanaiyil vaadukindraaloo
Male : Nambiyadhu ellam poiyadhu aaga

Nambiyadhu ellam poiyadhu aaga

Nadu kadal thanilae maraindhadhuvoo

Nadu kadal thanilae maraindhadhuvoo

Kaanbaeno kaanbaeno
Female : Indha gnyaana logam thanilae

Inaindha kaadhalarkkae idamae illaiyaa

Innarul kaadhalukku ennai illaiyaa

Irulae neengi oli veesaadhoo

Kaanbaeno kaanbaeno
Male : Ella sugangalai thiyaagamae seidhae

Ennai nambhiyadhae poiyadhu thaana

Idhu vidiya ethanai naal munn therindhaal

Thunivudan varuven naan
Male : Kaanbaeno kaanbaeno

Kaadhalin siru velli meenae

Kaanbaeno kaanbaeno kaanbaeno
Female : Kaanbaeno kaanbaeno

Kaadhal thaan pirivenum inimael

Kaanbaeno kaanbaeno kaanbaeno


Tamil Version

பாடகர்கள் : நாகேஸ்வர ராவ் மற்றும் ஆர். பாலசரஸ்வதி
இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பெண் : காண்பேனோ காண்பேனோ

காதல் தான் பிரிவெனும் இனிமேல்

காண்பேனோ காண்பேனோ காண்பேனோ
பெண் : காதல் மூர்த்தி என்னை சீ போ எனவே

ஏது செய்தேனோ அறிகிலனே

காதல் மூர்த்தி என்னை சீ போ எனவே

ஏது செய்தேனோ அறிகிலனே
பெண் : காதலின் நன் மனம் மாறிப் போகவே

காதலின் நன் மனம் மாறிப் போகவே

ஏது மாயமோ தெரிகிலனே

ஏது மாயமோ தெரிகிலனே

காண்பேனோ காண்பேனோ
ஆண் : காண்பேனோ காண்பேனோ

காதலிதான் சிறு வெள்ளி மீனே

காண்பேனோ காண்பேனோ காண்பேனோ
ஆண் : எவ்விடம் எவ்விதம் கண்ணீர் சிந்தியே

வேதனையில் வாடுகின்றாளோ

எவ்விடம் எவ்விதம் கண்ணீர் சிந்தியே

வேதனையில் வாடுகின்றாளோ
ஆண் : நம்பியதெல்லாம் பொய்யது ஆகா

நம்பியதெல்லாம் பொய்யது ஆகா

நடுக் கடல் தனிலே மறைந்ததுவோ

நடுக் கடல் தனிலே மறைந்ததுவோ

காண்பேனோ காண்பேனோ
பெண் : இந்த ஞான லோகம் தனிலே

இணைந்த காதலர்க்கே இடமே இல்லையா

இன்னருள் காதலுக்கு எண்ணெய் இல்லையா

இருளே நீங்கி ஒளி வீசாதோ

காண்பேனோ காண்பேனோ
ஆண் : எல்லா சுகங்களை தியாகமே செய்தே

என்னை நம்பியதே பொய்யது தானா

இது விடிய எத்தனை நாள் முன் தெரிந்தால்

துணிவுடன் வருவேன் நான்
ஆண் : காண்பேனோ காண்பேனோ

காதலிதான் சிறு வெள்ளி மீனே

காண்பேனோ காண்பேனோ காண்பேனோ
ஆண் : காண்பேனோ காண்பேனோ

காதல் தான் பிரிவெனும் இனிமேல்

காண்பேனோ காண்பேனோ காண்பேனோ