Mayaputhagam – Kannaal Kannaal Pesi Song Lyrics

Song: Kannaal Kannaal Pesi Song Lyrics

Lyricist: Viveka

Album: Mayaputhagam


English Version

Singers : Prassanna and Priyanka NK
Music by : Ravi Vijay Anand
Lyrics by : Viveka
Male : Haaaa..aaaaa..aaa..

Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae
Male : Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae
Male : Kodi thamaraigal malarndhu

En moochil manakkindrathae

Adi kaatrinilae sarugaai

En dhegam maariyadhae

Idhu pudhuvidha maragatha mayam..
Male : Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae
Male : Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae
Chorus : ………………..
Female : Yeddho kannadi manadhil

Kanmoodi nuzhaiya

Thundaaga udainthenae

Malaiyil undagum aruvi

En munne paaya

Kannalae kudithenae
Female : Manam saaral veesugirathae

Vanna saayam poosugirathae

Vaanam keerum… vanam keerum…

Minnal aanen aanen
Male : Mayam mayam aanen nanae

Mayam mayam aanen nanae…
Chorus : ……………………
Female : Thaniyae maya ulagil

Thalladi thadhumbum

Nenjodu thavithenae

Uyiril uraindhu maraindha

Kaadhal unarvai

Malara kandenae
Female : Idhu maya dhesam allavaa

Naan aalum rani allavaa

Dhegam maarum naagam aagum

Theeyaai theendum theendum..
Male : Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae
Male : Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae
Male : Kodi thamaraigal malarndhu

En moochil manakkindrathae

Adi kaatrinilae sarugaai

En dhegam maariyadhae

Idhu pudhuvidha maragatha mayam..
Male : Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae
Male : Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae


Tamil Version

பாடகர்கள் : பிரசன்னா மற்றும் பிரியங்கா என். கே இசை அமைப்பாளர்  :  ரவி விஜய் ஆனந்த் பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : ஹா..ஆஅ..ஆஆ..ஆஅ…
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே ஆண் : நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே ஆண் : கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றது
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம் ஆண் : கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே ஆண் : நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே குழு : …………………….. பெண் : ஏதோ கண்ணாடி மனதில்
கல்லோடு நுழைய
துண்டாக உடைந்தேனே
மலையில் உண்டாகும் அருவி
என் முன்னே பாய
கண்ணாலே குடித்தேனே பெண் : மனம் சாரல் வீசுகிறதே
வண்ண சாயம் பூசுகிறதே
வானம் கீறும் வானம் கீறும்
மின்னல் ஆனேன் ஆனேன் ஆண் : மாயம் மாயம் ஆனேன் நானே
மாயம் மாயம் ஆனேன் நானே குழு : ……………….. பெண் : தனியே மாய உலகில்
தள்ளாடி ததும்பும்
நெஞ்சோடு தவித்தேனே
உயிரில் உறைந்து மறைந்த
காதல் உணர்வை
மலர கண்டேனே பெண் : இது மாய தேசம் அல்லவா
நான் ஆளும் ராணி அல்லவா
தேகம் மாறும் நாகம் ஆகும்
தீயாய் தீண்டும் தீண்டும் ஆண் : ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே ஆண் : நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே ஆண் : கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றது
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம் ஆண் : ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே ஆண் : நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே