Mayor Meenakshi – Irundha Nalla Iru Song Lyrics

Song: Irundha Nalla Iru Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Mayor Meenakshi


English Version

Singers : Vani Jairam and M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Irunthaa nallaa iru

Nee eppothum onnaa iru

Enakkum kannaa iru

Puthi illaennaa rendaa iru…
Female : Irunthaa nallaa iru

Nee eppothum onnaa iru

Enakkum kannaa iru

Puthi illaennaa rendaa iru…
Female : Ozhungaa irunthaa oorae mathikkum

Unakkundu edhirkaalam

Madhu ullae vizhunthaa

Uravaey verukkum

Unakkae puriyonum
Female : Irunthaa nallaa iru

Nee eppothum onnaa iru

Enakkum kannaa iru

Puthi illaennaa rendaa iru…
Female : Paruvam vantha neram paarthu

Arivu kettu aadaathae

Paruvam vantha neram paarthu

Arivu kettu aadaathae

Pazhagum koottam vilagi poyi

Thaniyae ninnu vaadaathae
Male : Niraiya thanni potta pinnum

Nidhaanam mattum maaraathu

Neruppu potti engae vachaen

Adhuthaan konjam puriyaathu
Female : Adachchi….kammunnu keda….
Female : Ozhungaa irunthaa oorae mathikkum

Unakkundu edhirkaalam

Madhu ullae vizhunthaa

Uravaey verukkum

Unakkae puriyonum
Female : Irunthaa nallaa iru

Nee eppothum onnaa iru

Enakkum kannaa iru

Puthi illaennaa rendaa iru…
Female : Mullil patta vetti aagum

Kallai thotta un vaazhvu

Mullil patta vetti aagum

Kallai thotta un vaazhvu

Punnil patta eetti aagum

Unnai thotta en vaazhvu
Male : Sorkkam paarkka pogumpothu

Nee pakkam vanthu nikkaathae

Vetkkam maanam paarkka ponaa

Vishayam onnum nikkaathae
Female : Adachchi….kammunnu keda….
Female : Ozhungaa irunthaa oorae mathikkum

Unakkundu edhirkaalam

Madhu ullae vizhunthaa

Uravaey verukkum

Unakkae puriyonum
Female : Irunthaa nallaa iru

Nee eppothum onnaa iru

Enakkum kannaa iru

Puthi illaennaa rendaa iru…


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு….. பெண் : இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு….. பெண் : ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உள்ளே விழுந்தா
உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும் பெண் : இருந்தா நல்லா இரு நீ
எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு பெண் : பருவம் வந்த நேரம் பார்த்து
அறிவு கெட்டு ஆடாதே
பருவம் வந்த நேரம் பார்த்து
அறிவு கெட்டு ஆடாதே
பழகும் கூட்டம் விலகிப் போயி
தனியே நின்னு வாடாதே ஆண் : நிறைய தண்ணி போட்ட பின்னும்
நிதானம் மட்டும் மாறாது
நெருப்பு பொட்டி எங்கே வச்சேன்
அதுதான் கொஞ்சம் புரியாது பெண் : அடச்சீ….கம்முன்னு கெட…. பெண் : ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உள்ளே விழுந்தா
உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும் பெண் : இருந்தா நல்லா இரு நீ
எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு பெண் : முள்ளில் பட்ட வேட்டி ஆகும்
கள்ளைத் தொட்ட உன் வாழ்வு
முள்ளில் பட்ட வேட்டி ஆகும்
கள்ளைத் தொட்ட உன் வாழ்வு
புண்ணில் பட்ட ஈட்டி ஆகும்
உன்னைத் தொட்ட என் வாழ்வு ஆண் : சொர்க்கம் பார்க்கப் போகும் போது
நீ பக்கம் வந்து நிக்காதே
வெட்கம் மானம் பார்க்கப் போனா
விஷயம் ஒண்ணும் நிக்காதே பெண் : அடச்சீ……கம்முன்னு கெட பெண் : ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உள்ளே விழுந்தா
உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும் பெண் : இருந்தா நல்லா இரு நீ
எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு…