Mazhai Megam – Oru Kodi Sugam Vanthathu Song Lyrics

Song: Oru Kodi Sugam Vanthathu Song Lyrics

Lyricist: Aalangudi Somu

Album: Mazhai Megam


English Version

Singers : A. L. Ragavan and S. Janaki
Music by : K. V. Mahadevan
Lyrics by : Aalangudi Somu
Female : Oru kodi sugam vandhadhu

Adhu ovvondrum ne thandhadhu

Oru kodi sugam vandhadhu

Adhu ovvondrum ne thandhadhu

Idhu pudhu iravu indru mudhal iravu

Adhil mananiraivu nee thandhadhu
Male : Oru kodi sugam vandhadhu

Adhu ovvondrum ne thandhadhu

Idhu pudhu iravu indru mudhal iravu

Adhil mananiraivu nee thandhadhu
Female : Oru kodi sugam vandhadhu

Adhu ovvondrum ne thandhadhu
Female : Vizhi vaanam unai theda

Thalir maeni thallada

Thaen sindhum penmaiyallavoo

Varungaala nilaiyennum

Sringaara kalai annam

Ilamaikku thoodhu sellavoo
Female : Vizhi vaanam unai theda

Thalir maeni thallada

Thaen sindhum penmaiyallavoo

Varungaala nilaiyennum

Sringaara kalai annam

Ilamaikku thoodhu sellavoo
Female : Malar sirippadhenena manjam azhaippadhenna

Manam kettpadhenna adhai naan sollavoo
Female : Oru kodi sugam vandhadhu

Adhu ovvondrum ne thandhadhu
Male : Kanakkindri kidaithaalum

Kanmoodi rasithaalum adangaatha Dhaagamallavoo

Vilakkindri padithaalum vidinthaalum

Thodarnthaalum

Inikkindra kadhaiyallavooo
Female : Inbam thodar kadhaiyoo

Nenjai thodum kadhaiyoo

Adhai padipatharkku naan thunai varavoo
Male : Oru kodi sugam vandhadhu

Adhu ovvondrum ne thandhadhu
Female : Thalaradha nenjodu thanmaana panpaadu

Naan kanda jeyam allavoo
Male : Valamaana edhirkkaalam

varaverkka unnodu

Naan kanda vazhiyallavoo
Female : Unnai vaazhthattumaa

Male : Ennai vazhangattuma

Female : Adhil mayangattuma

Male : Ulagai marakkattuma
Female : Oru kodi sugam vandhadhu

Adhu ovvondrum ne thandhadhu

Idhu pudhu iravu indru mudhal iravu

Adhil mananiraivu nee thandhadhu
Female : Oru kodi sugam vandhadhu

Adhu ovvondrum ne thandhadhu


Tamil Version

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது ஆண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது
பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது பெண் : {விழி வானம் உனை தேட
தளிர் மேனி தள்ளாட
தேன் சிந்தும் பெண்மையல்லவோ
வருங்கால நிலையென்னும்
சிருங்கார கலையன்னம்
இளமைக்கு தூது செல்லவோ..} ( 2 ) பெண் : மலர் சிரிப்பதென்ன மஞ்சம் அழைப்பதென்ன
மனம் கேட்பதென்ன அதை நான் சொல்லவோ
ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது ஆண் : கணக்கின்றி கிடைத்தாலும்
கண்மூடி ரசித்தாலும் அடங்காத தாகமல்லவோ
விளக்கின்றி படித்தாலும் விடிந்தாலும் தொடர்ந்தாலும்
இனிக்கின்ற கதையல்லவோ பெண் : இன்பம் தொடர் கதையோ
நெஞ்சை தொடும் கதையோ
அதை படிப்பதற்கு நான் துணை வரவோ
ஆண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது பெண் : தளராத நெஞ்சோடு தன்மான பண்போடு
நான் கண்ட ஜெயம் அல்லவோ
ஆண் : வளமான எதிர்காலம் வரவேற்க உன்னோடு
நான் கண்ட வழியல்லவோ பெண் : உன்னை வாழ்த்தட்டுமா
ஆண் : என்னை வழங்கட்டுமா
பெண் : அதில் மயங்கட்டுமா
ஆண் : உலகை மறக்கட்டுமா பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது