Mazhalai Pattalam – Enga Pillai Thanga Pillai Song Lyrics

Song: Enga Pillai Thanga Pillai Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Mazhalai Pattalam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and B. S. Sasirekha
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Enga pillai thanga pillai

Nalla pillai chellapillai

Ulagaththa uruttuthappaa

Ilangaiyaiyum thottuvidum

London-yum viththu vidum

Yaarukku kidaikkumappaa….
Male : Enga pillai thanga pillai

Nalla pillai chellapillai

Ulagaththa uruttuthappaa

Ilangaiyaiyum thottuvidum

London-yum viththu vidum

Yaarukku kidaikkumappaa….
Male : Ada anumanthaa

Chorus : Lalalallaa

Male : Ada kishkinthaa

Chorus : Lalalallaa

Male : En kannukku raja

Chorus : Laalaa

Male : Ada karuppaiyyaa

Chorus : Lalalallaa

Male : Ada Sevaththaiyyaa

Chorus : Lalalallaa

Male : Pala vannaththil roja

Chorus : Laalaa
Female : Enga pillai thanga pillai

Nalla pillai chellapillai

Ulagaththa uruttuthappaa

Ilangaiyaiyum thottuvidum

London-yum viththu vidum

Yaarukku kidaikkumappaa….
Chorus : ……………….
Male : Palliyil kondu vittaa yaetta kedukkum

Adhu oorukku solli kodukkum

Munnaala suttii pilla Setta nadaththum

Aanaa pinnaala naatta nadaththum
Male : Oorukku nanmai senjaa aaru porakkum

Aahaa aarukkum puththi irukkum

Onbathu paththu peththaa vote-u

Thaerthalil seettu kedaikkum
Male : Ada anumanthaa

Chorus : Lalalallaa

Male : Ada kishkinthaa

Chorus : Lalalallaa

Male : En kannukku raja

Chorus : Laalaa

Male : Ada karuppaiyyaa

Chorus : Lalalallaa

Male : Ada Sevaththaiyyaa

Chorus : Lalalallaa

Male : Pala vannaththil roja

Chorus : Laalaa
Female : Enga pillai thanga pillai

Nalla pillai chellapillai

Ulagaththa uruttuthappaa

Ilangaiyaiyum thottuvidum

London-yum viththu vidum

Yaarukku kidaikkumappaa….appaa
Male : Onnoda onna mattum peththu vittaana

Veedengum kaththa vittaanaa

Oorengum maatta polae suththa

license-ah katti vittaanaa
Male : Calendar paaththu paaththu pilla peththaenae

Aandukku onnu peththaenae

Female : Kadikaaram paaththu soru pottaenae

Gundaaga maaravittaenae
Male : Ada anumanthaa

Chorus : Lalalallaa

Male : Ada kishkinthaa

Chorus : Lalalallaa

Male : En kannukku raja

Chorus : Laalaa

Male : Ada karuppaiyyaa

Chorus : Lalalallaa

Male : Ada Sevaththaiyyaa

Chorus : Lalalallaa

Male : Pala vannaththil roja

Chorus : Laalaa
Male : Enga pillai thanga pillai

Nalla pillai chellapillai

Ulagaththa uruttuthappaa

Ilangaiyaiyum thottuvidum

London-yum viththu vidum

Yaarukku kidaikkumappaa….
Chorus : …………..
Male : Naalaikku mooththa pilla doctor aaganum

Ennaikkum nanmai seiyyanum

Nyaanaththil chinna pillai kavinganaaganum

Aayiram kavithai paadanum
Female : Aasaikku onnu rendu pannanum vakkeel aaganum

Court-il vaadham pannanum

Arasiyal katchithanil member aaganum

MLA MBA aaganum
Male : A….yae…. ada anumanthaa

Chorus : Lalalallaa

Male : Ada kishkinthaa

Chorus : Lalalallaa

Male : En kannukku raja

Chorus : Laalaa

Male : Ada karuppaiyyaa

Chorus : Lalalallaa

Male : Ada Sevaththaiyyaa

Chorus : Lalalallaa

Male : Pala vannaththil roja

Chorus : Laalaa
Male : Enga pillai thanga pillai

Nalla pillai chellapillai

Ulagaththa uruttuthappaa

Ilangaiyaiyum thottuvidum

London-yum viththu vidum

Yaarukku kidaikkumappaa….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பா….. ஆண் : எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பா….. ஆண் : அட அனுமந்தா….
குழு : லலலல்லா
ஆண் : அட கிஷ்கிந்தா……
குழு : லலலல்லா
ஆண் : என் கண்ணுக்கு ராஜா…
குழு : லாலா
ஆண் : அட கருப்பய்யா….
குழு : லலலல்லா
ஆண் : அட செவத்தைய்யா
குழு : லலலல்லா
ஆண் : பல வண்ணத்தில் ரோஜா…..
குழு : லாலா பெண் : எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பா….. குழு : ………………………… ஆண் : பள்ளியில் கொண்டு விட்டா ஏட்ட கெடுக்கும்
அது ஊருக்கு சொல்லிக் கொடுக்கும்
முன்னால சுட்டிப் பிள்ள சேட்ட நடத்தும்
ஆனா பின்னால நாட்ட நடத்தும் ஆண் : ஊருக்கு நன்மை செஞ்சா ஆறு பொறக்கும்
ஆஹா ஆறுக்கும் புத்தி இருக்கும்
ஒம்பது பத்து பெத்தா ஓட்டு கெடைக்கும்
தேர்தலில் சீட்டு கெடைக்கும்…… ஆண் : அட அனுமந்தா….
குழு : லலலல்லா
ஆண் : அட கிஷ்கிந்தா……
குழு : லலலல்லா
ஆண் : என் கண்ணுக்கு ராஜா…
குழு : லாலா
ஆண் : அட கருப்பய்யா….
குழு : லலலல்லா
ஆண் : அட செவத்தைய்யா
குழு : லலலல்லா
ஆண் : பல வண்ணத்தில் ரோஜா…..
குழு : லாலா ஆண் : எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பா…..அப்பா….. ஆண் : ஒண்ணோட ஒன்ன மட்டும் பெத்து விட்டனா
வீடெங்கும் கத்த விட்டனா
ஊரெங்கும் மாட்டப் போலே சுத்த விட்டனா
லைசென்ச கட்டி விட்டனா ஆண் : காலண்டர் பாத்து பாத்து பிள்ள பெத்தேனே
ஆண்டுக்கு ஒன்னு பெத்தேனே
பெண் : கடிகாரம் பாத்து சோறு போட்டேனே
குண்டாக மாறவிட்டேனே……. பெண் : அட அனுமந்தா….
குழு : லலலல்லா
பெண் : அட கிஷ்கிந்தா……
குழு : லலலல்லா
பெண் : என் கண்ணுக்கு ராஜா…
குழு : லாலா
பெண் : அட கருப்பய்யா….
குழு : லலலல்லா
பெண் : அட செவத்தைய்யா
குழு : லலலல்லா
பெண் : பல வண்ணத்தில் ரோஜா…..
குழு : லாலா ஆண் : எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பா….. குழு : ……………………. ஆண் : நாளைக்கு மூத்த பிள்ள டாக்டராகணும்
என்னைக்கும் நன்மை செய்யணும்
ஞானத்தில் சின்னப் பிள்ளை கவிஞனாகணும்
ஆயிரம் கவிதை பாடணும் பெண் : ஆசைக்கு ஒன்னு ரெண்டு வக்கீலாகணும்
கோர்ட்டில் வாதம் பண்ணனும்
அரசியல் கட்சிதனில் மெம்பராகணும்
எம்.எல்.ஏ எம்.பி. ஆகணும்…… ஆண் : எ…..ஏ…….அட அனுமந்தா….
குழு : லலலல்லா
பெண் : அட கிஷ்கிந்தா……
குழு : லலலல்லா
பெண் : என் கண்ணுக்கு ராஜா…
குழு : லாலா
பெண் : அட கருப்பய்யா….
குழு : லலலல்லா
பெண் : அட செவத்தைய்யா
குழு : லலலல்லா
பெண் : பல வண்ணத்தில் ரோஜா…..
குழு : லாலா ஆண் : எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பா…..