Meendum Oru Kathal Kathai – Adhikalai Nerame Pudhithana Song Lyrics

Song: Adhikalai Nerame Pudhithana Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Meendum Oru Kathal Kathai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male : Adhikaalai neramae pudhidhaana raagamae

Female : Engengilum aalabanai

Male : Koodadha nenjam rendum kooduthae paadudhae
Female : Adhikaalai neramae pudhidhaana raagamae

Male : Engengilum aalabanai

Female : Koodadha nenjam rendum kooduthae paadudhae
Male : Kaatrodu mogam

Aanandha raagam thaalattudhu

Female : Kaaveri neer alai adhu

Kadalodu vandhu serndhathu

Kaaveri neer alai adhu

Kadalodu vandhu serndhathu
Male : Pudhu Sangamam sugam engilum

Female : Endrendrum neeyum naanum

Servadhae aanandham
Male : Adhikaalai neramae pudhidhaana raagamae

Female : Engengilum aalabanai

Male : Koodadha nenjam rendum kooduthae paadudhae
Female : Unnodu naanum ennodu neeyum

Uravaadlaaam

Male : Nenjodu oorvlam vara

Neengaamal naam sugam pera

Nenjodu oorvlam vara

Neengaamal naam sugam pera
Male : Tholodu thaan thol serave

Thoongaamal kaanum inbam

Vaa venum neramae
Female : Adhikaalai neramae pudhidhaana raagamae

Male : Engengilum aalabanai

Female : Koodadha nenjam rendum kooduthae paadudhae


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே
பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை
ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே
பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை
ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே ஆண் : காற்றோடு மோகம்
ஆனந்த ராகம் தாலாட்டுது
பெண் : காவேரி நீர் அலை அது
கடலோடு வந்து சேர்ந்தது
காவேரி நீர் அலை அது
கடலோடு வந்து சேர்ந்தது ஆண் : புது சங்கமம் சுகம் எங்கிலும்
பெண் : என்றென்றும் நீயும் நானும்
சேர்வதே ஆனந்தம்….. ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே
பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை
ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே பெண் : உன்னோடு நானும் என்னோடு
நீயும் உறவாடலாம்
ஆண் : நெஞ்சோடு ஊர்வலம் வர
நீங்காமல் நாம் சுகம் பெற
நெஞ்சோடு ஊர்வலம் வர
நீங்காமல் நாம் சுகம் பெற ஆண் : தோளோடு தான் தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம்
வாவெனும் நேரமே.. பெண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே
ஆண் : எங்கெங்கிலும் ஆலாபனை
பெண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே