Meendum Oru Kathal Kathai – Azhagana Indha Ooru Song Lyrics

Song: Azhagana Indha Ooru Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Meendum Oru Kathal Kathai


English Version

Singers : Gangai Amaran and Chorus
Music by : Ilayaraja
Male : Azhagaana indha ooru

Chorus : Lallalalalala

Male : Korakkundaannu peru

Chorus : Lalallalalalaa
Male : Azhagaana indha ooru

Korakkundaannu peru

Oorula irukkura janangalellam

Oru maadhiri iruppadha paaru
Chorus : Azhagaana indha ooru

Aaru kolam vayal paaru

Aththi maram retta aala maram

Nalla koyil iruppadhai paaru
Male : Azhagaana indha ooru

Korakkundaannu peru
Male : Oorukkullae pala jaadhinga

Chorus : Idhu oorukullae nalla oorunga

Male : Urumikittu iruppadhai paarunga

Chorus : Rombha oththumaiyaana aalunga
Male : Ivan peru sethuraaman

Ivan oru ilichavaayan

Eppa paarthaalum ilichikittae iruppaan

Male : Haei sethuraama unga madhanikku

Aambula pulla porndhirukkuda..hahahaha
Male : Therdhall inage vandhadhunna

Ooru pakkam caru satham

Therdhall inage vandhadhunna

Ooru pakkam caru satham
Male : Thuttu neraiya thandha andha katchikku thaan

Naanga ottu pottu veippom
Male : Azhagaana indha ooru

Aaru kolam vayal paaru

Chorus : Aththi maram retta aala maram

Nalla koyil iruppadhai paaru
Male : Azhagaana indha ooru

Korakkundaannu peru
Chorus : ………………………
Male : Araippadi kaeppaikku alaigirom

Chorus : Nelathula dhenam dhenam parikkirom

Male : Theruvula tharaiyilae padukkirom

Chorus : Dhenam dhenam vasathiyaa irukkirom
Male : Dialogue ……………….
Male : Vetta veli pottalilum

Velaya vechu velayakkuvom

Vetta veli pottalilum

Velaya vechu velayakkuvom
Male : Indha gramathula oru koraichal illai

Idhu thermaiyaana ooru
Male : Azhagaana indha ooru

Aaru kolam vayal paaru

Chorus : Aththi maram retta aala maram

Nalla koyil iruppadhai paaru
Male : Azhagaana indha ooru

Korakkundaannu peru

Chorus : Aththi maram retta aala maram

Nalla koyil iruppadhai paaru


Tamil Version

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : அழகான இந்த ஊரு
குழு : லாலாலாலா
ஆண் : கோரக்குண்டான்னு பேரு
குழு : லாலாலா
ஆண் : அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு
ஊருல இருக்குற ஜனங்களில்
நான் ஒரு மாதிரி இருப்பத பாரு குழு : அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு ஆண் : அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு ஆண் : ஊருக்குள்ளே பல ஜாதிங்க..
குழு : இது ஊருக்குள்ளே நல்ல ஊருங்க
ஆண் : உருமிக்கிட்டுருப்பதை பாருங்க
குழு : ரொம்ப ஒத்துமையான ஆளுங்க ஆண் : இவன் பேரு சேதுராமன்
இவன் ஒரு இளிச்சவாயன்
எப்ப பாத்தாலும் இளிச்சுக்கிட்டே இருப்பான் ஆண் : ஹேய்..சேதுராமா உங்க மதனிக்கு
ஆம்பள புள்ள பொறந்திருக்குடா..ஹஹஹா ஆண் : தேர்தலுன்னு வந்ததுன்னா
ஊருப் பக்கம் காரு சத்தம்
தேர்தலுன்னு வந்ததுன்னா
ஊருப் பக்கம் காரு சத்தம் ஆண் : துட்டு நெறைய தந்தா அந்தக் கட்சிக்குதான்
நாங்க ஓட்டு போட்டு வைப்போம்… ஆண் : அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு ஆண் : அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு குழு : ………………… ஆண் : அரைப்படி கேப்பைக்கு அலைகிறோம்
குழு : நெலத்துல தெனம் தெனம் பறிக்கிறோம்
ஆண் : தெருவுல தரையிலே படுக்கிறோம்
குழு : தெனம் தெனம் வசதியா இருக்கிறோம் ஆண் : வசனம் ……………… ஆண் : வெட்டவெளி பொட்டலிலும்
வெளைய வெச்சு வெலையாக்குவோம்
வெட்டவெளி பொட்டலிலும்
வெளைய வெச்சு வெலையாக்குவோம் ஆண் : இந்த கிராமத்துல ஒரு கொறச்சலில்லை
இது தெறமையான ஊரு….. ஆண் : அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு ஆண் : அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு

Similar Posts